Aarthi S

சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்: ஒரு வாரத்தில் ரூ.36.53 லட்சம் அபராதம் ..!!

சென்னை: 200 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன தனிக்கை நடைபெறும் என்று சென்னை சென்னை மாநகராட்சி…

‘பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுங்கள்’ ரயில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!!

சென்னை: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்….

‘ஷாக் கொடுக்கும் தங்கம்’: இன்றைக்கும் விலை உயர்வு…வாடிக்கையாளர்கள் கவலை..!!

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத்…

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’: காலை இழந்த யானைக்கு செயற்கை கால்..!!

ஒற்றை காலை இழந்த யானைக்கு பாகன் ஒருவர் செயற்கை காலை பொருத்தி அதனை நடக்க வைத்து மகிழும் வீடியோ இணையத்தில்…

இதென்ன செம்மறி ஆட்டுக்கு வந்த சோதனை: சேட்டையால் மாட்டிக்கொண்ட ஆடு…!!

செம்மறி ஆடு ஒன்று குழியில் சிக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. செம்மறி ஆடு ஒன்று குழியில் சிக்கி…

இந்திய விமானங்களுக்கு 15 நாட்கள் தடை: கொரோனா அச்சம் காரணமாக ஹாங்காங் அதிரடி அறிவிப்பு..!!

ஹாங்காங்: கொரோனா அதிகரிப்பு காரணமாக நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்திய இணைப்பு விமானங்களும் ரத்து…

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: மீன் விலை கிடு கிடு உயர்வு..!!

சென்னை: மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் மீன் சந்தைகளில் மக்கள் பெருமளவில் குவிந்துள்ளனர்….

நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்: பகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு..!!

இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்…

ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதலாம்: அண்ணா பல்கலை., அறிவிப்பு..?

சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

அடேங்கப்பா….ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்து ரூ.35,000: கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 3 பேர் கைது…!!

போபால்: மத்தியபிரதேசத்தில் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து குப்பியை 35,000 ரூபாய்க்கு விற்க முயன்ற மருத்துவமனை செவிலியர் உள்பட 3 பேர்…

வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.75 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….

தஞ்சையில் தீவிரமடையும் கொரோனா: இதுவரை 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது வரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை இன்று…

அசாமின் முன்னாள் முதலமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்…!!

கவுகாத்தி: அசாமின் முன்னாள் முதலமைச்சர் பூமிதர் பர்மான் இன்று உடல்நல குறைவால் காலமானார். அசாமின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் பூமிதர்…

கைமீறிய கொரோனா: தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது..!!

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான பாப்பா சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். குளித்தலை அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான பாப்பா…

கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு..!!

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … தமிழகத்தில்…

மதுரை சித்திரைத் திருவிழா 4ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப் பல்லக்கில் பவனி!!

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா 4ம் நாளான இன்று மீனாட்சியம்மன் தனி தங்கப் பல்லக்கிலும், சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கிலும் பவனி…

தீவிரமடையும் கொரோனா 2வது அலை: சிகிச்சை மையங்களாக மாறும் ரயில் பெட்டிகள்…!!

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது….

பட்டாசு கடையில் வெடிவிபத்து: தாத்தாவுடன் தீயில் கருகி பலியான 2 பிஞ்சுக் குழந்தைகள்!!

வேலூர்: வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 2 குழந்தைகள்…

சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி: விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு..!!

சென்னை: சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

கோடை வெயிலை குளிர வைக்கும் மழை: தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும்…