Anguraj S

செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் நடக்குமா? சர்வதேச அட்டவணை சிக்கல்!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்…

பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஒரு மணி நேர ஓய்வு!!

சர்வதேச கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒரு தொடராக கருதப்படுவது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர். இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு சுமார்…

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10இல் இடம் பிடித்த அஸ்வின்… பாக் வீரர்கள் முன்னேற்றம்!

ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பாகிஸ்தான் அணியை…

இந்திய டெஸ்ட்டுக்கு பின் ஓய்வு… நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்…

கடவுளுக்கு கொஞ்சம் கருணை இருக்கு…உருக்கமான பதிவை வெளியிட்ட அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடவுளுக்கு கொஞ்சம் கருணை இருக்கிறது என்று உருக்கமான பதிவு ஒன்றை…

கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ. 11 கோடி நிதி திரட்டிய கேப்டன் கோலி, அனுஷ்கா சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா சேர்ந்து கொரோனா நிவாரண பணிகளுக்காக…

எங்களிடம் இருந்து இதைக்கற்றுக்கொண்டு இந்தியாவை பலப்படுத்திட்டாரு: கிரேக் சாப்பல்!

ஆஸ்திரேலியாவிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்தியாவின் இளம் திறமைகளை சிறப்பாக உருவாக்க டிராவிட் எங்கள் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய…

இலங்கை தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை…!

இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில்…

செவிலியர்களை கௌரவித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!

சர்வதேச செவிலியர்கள் தினத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் செவிலியர்களை கௌரவப்படுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸுன் இரண்டாவது…

என்னைப் பொறுத்தவரையில் இது கொஞ்சம் பொறுப்பற்ற செயல் தான்!!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய தொடருக்கு ரசிகர்களை அனுமதித்தது பொறுப்பில்லாத செயல் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்…

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சிறந்த வீரர்கள்!!!

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காத சிறந்த வீரர்கள் பற்றி பார்க்கலாம். இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்…

வேற வழியில்லை… இருந்தாலும் இதை சந்தோசமாத்தான் செய்கிறேன்: ரிஷப் பண்ட்!

இந்தியாவில் 14 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரிஷப் பண்ட் தனது வீட்டில் ஆக்டிவாக இருக்க…

சில சீனியர் இந்தியர்களுக்கு கட்டுப்படுத்தியது பிடிக்கவில்லை: ஐபிஎல் பபுள் குறித்து மும்பை பயிற்சியாளர்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் சில சீனியர் இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடாக இருப்பது எப்படி நடந்து கொள்வது என்று கூறியது பிடிக்கவில்லை…

ரூமில் அழுதுகொண்டிருந்தேன்… அப்போது கோலி பேசிய பேச்சு என்னை ஊக்கப்படுத்தியது: சிராஜ்!

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த போது கேப்டன் விராட்கோலி…

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஜஸ்பிரீத் பும்ரா!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்திய…

சிஎஸ்கே பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு மீண்டும் கொரோனா… இந்தியாவிலேயே இருக்க திட்டம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி…

கிங் கோலி… டான் ரோகித் இல்லாத போது இந்திய டீமிற்கு கேப்டன் யார்?

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்ல உள்ளது உறுதியாகியுள்ள நிலையில் அந்த தொடருக்கு கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது….

இந்தியாவிற்கு இதுதான் நல்ல சான்ஸ்… இங்கிலாந்து தொடர் முடிவை கணித்த ராகுல் டிராவிட்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு இதுவே மிகச் சிறந்த தருணம் என முன்னாள்…

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட விராட் கோலி!

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை இந்திய கேப்டன் விராட் கோலி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களையும் விரைவாக எடுத்துக்…

எஞ்சியுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாது: சவுரவ் கங்குலி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து பறக்கும் இந்திய டீம்… கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள்!

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுமார் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட்…