Categories: அழகு

கருவளையம் மாயமாய் மறைய இந்த ஃபேஸ் பேக் மட்டும் போட்டாலே போதும்…!!!

என்ன தான் சிறப்பான தோல் பராமரிப்பு வழக்கத்தைக் கொண்டிருந்தாலும் நம்மில் பலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது பலருக்கு பெரும் கவலையாக உள்ளது. கருவளையத்தைப் போக்க விலையுயர்ந்த தயாரிப்புகளை முயற்சிக்கிறோம். ஆனால் ஒரு சிம்பிளான வீட்டு வைத்தியம் மூலமாகவே கருவளையங்களைக் குறைக்க முடியும். இந்த வைத்தியம் கருவளையங்களை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், இழந்த பளபளப்பை மீண்டும் கொண்டுவருகிறது.

கருவளையங்களைப் போக்க, 1 வாழைப்பழத்தை மசித்துக்கொள்ளவும். அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து உங்கள் கருவளையங்களுக்கு தடவி, கண்களுக்கு அடியில் மெதுவாக மசாஜ் செய்து, பேஸ்ட்டை உலர விடவும். பின்னர் உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

இந்த பேஸ்ட்டை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:-
●சரும மாய்ஸ்சரைசர்: வாழைப்பழம் மற்றும் கற்றாழை ஜெல் கலவையானது சருமத்தின் வறட்சியை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. பேஸ்ட் கண்களைச் சுற்றியுள்ள தோலை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.

வீக்கத்தைப் போக்கும்: கற்றாழை ஜெல்லில் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளதால், கண் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, இந்த பேஸ்ட்டை தொடர்ந்து தடவுவது கண்களின் கருவளையங்களுடன் சேர்ந்து வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

சுருக்கங்களைப் போக்க: வாழைப்பழம் சிலிக்காவின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனவே, வாழைப்பழங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும். இது முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் முகம் இயற்கையாக பளபளக்க ஆரம்பிக்கிறது.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…

59 minutes ago

அஜித் மீது புகார் கொடுத்த நிகிதாவை கைது செய்யுங்க.. பின்னாடி உள்ள ஐஏஎஸ் அதிகாரி யார்?

திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…

1 hour ago

கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!

சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…

2 hours ago

விஜய் செய்த அரசியல் ஸ்டண்ட்… முதலமைச்சர் முன்னால் எடுபடாது : அமைச்சர் விமர்சனம்!

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு…

2 hours ago

வேறு மாதிரி என்றால் எந்த மாதிரி? திருப்புவனம் அஜித் மாதிரியா? கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர்…

3 hours ago

10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!

தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர்களின் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இயக்கி படம் எல்லாமே பட்டி தொட்டி எங்கும்…

3 hours ago

This website uses cookies.