வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 66,061.89 என்ற புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் ஆன சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி 278 புள்ளிகள் அதிகரித்து 66,339 புள்ளிகளாக உள்ளது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 19,645 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Wipro, Dr Reddys Labs, Reliance, Adani Enterpris, SBI உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Hero Motocorp, ONGC, Bharati Airtel, SBI Life Insura, Tata Motors உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, பிரபல கட்டுமான நிறுவனமான CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம் 9.35 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 0.46 புள்ளிகள் உயர்ந்து 9.81 புள்ளிகளாக வர்த்தமாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.