நண்பகல் முதல் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!

1 September 2020, 2:02 pm
BSE Increase - Updatenews360
Quick Share

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமான நிலையில் தற்போது சரிவுடன் காணப்பட்டு வருகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை கணிசமான ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகிய நிலையில் நண்பகல் முதல் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டு 38 ஆயிரத்து 878 புள்ளிகளில் வர்த்தகமானது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 444 புள்ளிகளில் வணிகமானது. இன்றைய வர்த்தகத்தில் இண்டஸ் இண்ட வங்கி. என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியது.

இதே போல அந்நியச் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 53 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 7 காசாக உள்ளது.

Views: - 5

0

0