வரி செலுத்துவதில் விலக்கு : மத்திய நிதியமைச்சகம் தகவல்!!

25 August 2020, 3:51 pm
GST - Updatenews360
Quick Share

ரூ.40 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்ளுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒன்றரை கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த திட்டத்தை பயன்படுத்தி ஒரு சதவீத வரி மட்டும் செலுத்த வழி வகை செய்துள்ளதாக டிவிட்டர் பக்கத்தில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவோரின் எண்ணிங்ககை இருமடங்காக அதிகரித்து சுமார் ஒரு கோடியே 24 லட்சம் பேர் தற்போது வரி செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சுமார் 50 கோடி ஜிஎஸ்டி தாக்கல் ஆன்லைன் மூலம் செயல்பட்டுள்ளதாகவும் டிவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 68

0

0