வர்த்தகம்

காபி பண்ணையில் கடன் தொல்லை..! தொடரும் தற்கொலைகள்…!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் பகுதிகளில் வாழும் காபி பண்ணை விவசாயிகள் இந்த நூற்றாண்டின் மிகவும் மோசமான சூழ்நிலையைச் சந்தித்து…

இந்திய வங்கிவட்டி விகித குறைப்பு தொடர்ந்திட சாத்தியம் இல்லை : ரிசர்வ் வங்கியின் நாணய குழு கூட்டம் தீர்மானம்

இந்தியப் பொருளாதார நிலையின் வளர்ச்சி கவலைக்கிடமான நிலையில் இருக்கின்ற காரணத்தால், இந்திய பொருளாதாரத்தை, மீட்டெடுக்கும் மிக முக்கிய பொறுப்பு இருக்கின்ற…

வாகனங்கள் விலை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு…! ‘டாட்டா’ காட்ட வாடிக்கையாளர்கள் ரெடி..?

வரும் ஜனவரி மாதம் முதல் பயணிகள் வாகனங்களின் விலையை உயா்த்தவுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின்…

TRAI எடுத்த அதிரடி முடிவு – விநியோகிஸ்தர்களுக்கு இது வரமா…?

தற்போதய இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜியோவின் வருகைக்குப் பின்னர் அதற்கு முன்…

இந்திய பொருளாதார நிலை : ப.சிதம்பரம் விமர்சனம்

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பதவி வகித்ததிலிருந்து, இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில்…

டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் : தமிழக இளைஞர்களின் பணி சார்ந்த திறன் மேம்பாட்டு – 10,000 இளைஞர்கள் வேலை வாய்ப்பு

தமி­ழ­க இளை­ஞர்­க­ளின் திறன் அள­வு­களை மேம்­ப­டுத்­தவும், ­தமிழ்­நாடு அரசின் திறன் மேம்­பாட்டு நிறு­வ­னத்­துடன், ‘டி.வி.எஸ்., சப்ளை செயின் சொ­ஷன்ஸ் நிறு­வ­னம்…

இந்திய பொது துறை வங்கிகள் சலுகை : விழா கால கடன்கள் 4.91 லட்சம் கோடி ரூபாய் வழங்கல்

இந்திய பொதுத் துறை சார்ந்த வங்கிகள், சென்ற அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் மட்டும் 4.91 லட்சம் கோடி ரூபாய்…

முருங்கைக்காய் ரேட்டை கேட்டால் ஷாக் ஆகிடுவிங்க.. முருங்கைக்காய் பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி..!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முருங்கைக்காய் வரத்து இல்லாததால், ஒரு கிலோ ரூ.800க்கு விற்பனையானது. திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநியில்…

சீன பொருளாதார முன்னேற்ற திட்டம் : வர்த்தக வழிகாட்டல் ஆவணம் வெளியீடு

சீன நாட்டின், உயர் தரமான வர்த்தக வளர்ச்சி குறித்த வழிகாட்டல் என்னும் ஆவணத்தை சீன நாடானது, அண்மையில் வெளியிட்டு இருக்கின்றது….

இந்திய தொழில் துறை அந்நிய நேரடி முதலீடு : 62 பில்லியன் டாலர் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு

இந்திய தொழில் துறையில் மேற் கொள்ளப்படுகின்ற அந்நிய நேரடி முதலீடுகள் பற்றி, டிசம்பர் 4-ம் தேதி மக்களவையில் கேள்விகள் எழுந்தது….

பொருளாதார தேக்க நிலை : இந்திய சீன நாடுகளின் வளர்ச்சியில் மந்த நிலை

இந்தியப் பொருளாதாரத்தில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரும் சரிவு ஏற்பட்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டின் உற்பத்தி 4.5…

புகைப்பழக்கம் இல்லாத பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை : ஜப்பான் நாட்டு நிறுவனம் நூதன அறிவிப்பு

ஜப்பான் நாட்டின், டோக்கியோவில் இருக்கின்ற மார்க்கெட்டிங் நிறுவனமான பியாலா, தனது நிறுவனத்தில், புகைப்பழக்கம் இல்லாத ஊழியர்களுக்கு, கூடுதலாக 6 நாட்கள்…

இந்திய தொழிலாளர்களின் 2020 – ம் ஆண்டிற்கான ஊதியம் : 9.2 % சதவிகிம் அளவு உயரும் – கார்ன் ஃபெர்ரி ஆய்வறிக்கை வெளியீடு

ஆசியா பிராந்தியத்தில், இந்திய நாட்டின் மக்கள் பெறக்கூடிய ஊதியமானது, அதிகபட்சம் 9.2 % சதவிகிதம் வரையிலும் உயரக்கூடும் என்று, கார்ன்…

உலகின் தொழில் முதலீட்டு தலைநகர் இந்தியா : இந்திய ஸ்வீடன் வர்த்தக மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

இந்திய அரசு மேலும் பல தொழில், வர்த்தக முன்னேற்றத்திற்கான சீர்திருத்த திட்டங்களையம் இன்னும் கூடுதலான தொழில் துறையினருக்கு ஆதரவாக நடவடிக்கைகளுக்கான…

இந்திய பொருளாதாரம் : ‘V’ வடிவ முன்னேற்றம் – பொருளாதார நிபுணர்கள் உறுதி

இந்திய நாடு தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக பொருளாதாரத்தில், சரிவைச் சந்தித்து வருகின்றது. இது, பொருளாதார சரிவாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை…

சிட்டி யூனியன் வங்கி : 2019-ம் நிதியாண்டில் 193.54 கோடி லாபம்

சிட்டி யூனியன் வங்கியின், நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 15 % சதவிகிதம் உயர்ந்த நிலையில், 193.54…

காலையில் ஏற்றம் காணப்பட்ட பங்குச்சந்தை மாலையில் இறக்கத்துடன் நிறைவு..!

மும்பை : வங்கித் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாகப் பங்குச் சந்தை கடும் சரிவுடன் நிறைவு பெற்றது. காலை மும்பை…

டி.சி.எஸ். நிறுவனம் : 8,042 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது

இந்திய நாட்டின் மிகப் பெரும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனமாக கருதப்படுகின்ற டி.சி.எஸ்.என்கின்ற, ‘டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ்’ தகவல்…

விப்ரோ நிறுவனம் : நடப்பு நிதியாண்டில் 35 % லாபம் அதிகரிப்பு

இந்திய நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ‘விப்ரோ’ நிறு­வ­னம் நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலாண்டிற்கான நிகர லாபமாக, கடந்த…

எல்.ஐ.சி. நிறுவனம் : டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்

எல்.ஐ.சி.நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான சந்­தா தொகையை, இனி கட்­ட­ண­ம் எதுவும் செலுத்தாமல், ‘கிரெ­டிட் கார்டு’ மூலமாக செலுத்­த­லாம் என்று,…