வர்த்தகம்

சிட்டி யூனியன் வங்கி : 2019-ம் நிதியாண்டில் 193.54 கோடி லாபம்

சிட்டி யூனியன் வங்கியின், நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 15 % சதவிகிதம் உயர்ந்த நிலையில், 193.54…

காலையில் ஏற்றம் காணப்பட்ட பங்குச்சந்தை மாலையில் இறக்கத்துடன் நிறைவு..!

மும்பை : வங்கித் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாகப் பங்குச் சந்தை கடும் சரிவுடன் நிறைவு பெற்றது. காலை மும்பை…

டி.சி.எஸ். நிறுவனம் : 8,042 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது

இந்திய நாட்டின் மிகப் பெரும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனமாக கருதப்படுகின்ற டி.சி.எஸ்.என்கின்ற, ‘டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ்’ தகவல்…

விப்ரோ நிறுவனம் : நடப்பு நிதியாண்டில் 35 % லாபம் அதிகரிப்பு

இந்திய நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ‘விப்ரோ’ நிறு­வ­னம் நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலாண்டிற்கான நிகர லாபமாக, கடந்த…

எல்.ஐ.சி. நிறுவனம் : டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்

எல்.ஐ.சி.நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான சந்­தா தொகையை, இனி கட்­ட­ண­ம் எதுவும் செலுத்தாமல், ‘கிரெ­டிட் கார்டு’ மூலமாக செலுத்­த­லாம் என்று,…

இந்திய பொருளாதார நிலை : புள்ளி விபர தரவுகள் – மத்திய அரசின் தீவிர ஆய்வும் அணுகுமுறையும் அவசர அவசியம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிற்கான குறியீடாக ‘ஜி.டி.பி.’ என்னும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, ஜூலை மாதம் முதலாக,…

இந்திய நாட்டின் நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு : கிரிஸில் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியீடு

இந்திய தர மதிப்­பீட்டு நிறு­வ­ன­மான, ‘கிரிசில்’, நடப்பு நிதியாண்டின், ஜி.டி.பி., என்னும் ‘மொத்த உள்­நாட்டு உற்­பத்தி’ வளர்ச்சிக்கான கணிப்பை, 5.1…

இந்திய தொழில் துறை உற்பத்தி : 2019-ம் ஆண்டின் நவம்பர் மாத பி.எம்.ஐ. குறியீடு உயர்வு

இந்தியாவில், நடப்பு நிதியாண்டின், நவம்­பர் மாதத்­தில், இந்திய நாட்­டின் தயா­ரிப்பு துறை­யின் உற்பத்தியானது, மிதமாக அதி­க­ரித்து இருக்கின்றது. பிரிட்­ட­ன் நாட்டின்,…

இந்திய பொருளாதார முன்னேற்ற நடவடிக்கை : அசுர வேகம் அவசர தேவை

இந்திய நாட்டின் நிதிக் கொள்கைக் குழுவின், டிசம்பர் மாதத்தின் சந்திப்புக்கூட்டத்திலும், வங்கிகளின் ‘ரெப்போ’ விகிதத்தை மேலும் குறைப்பது மிகவும் அவசியம்….

கோவை தொழில் நிறுவனங்கள் : ஆர்டர்களின்றி பரிதவிப்பு – தொழிலாளர்கள் பாதிப்பு

கோவை மாவட்ட ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், பஞ்சாலைகளுக்குத் தேவைப்படுகின்ற உதிரி பாகங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை தயாரிக்கக் கூடிய…

இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தி : 18 % சதவிகிதம் குறைவு

இந்தியாவின், மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சா், தன்வே ராவ் சாகேப் தமது அறிக்கையில், நாட்டில், சா்க்கரை…

2 கோடி பயணிகள் ரக வாகன விற்பனை : மாருதி சுசூகி நிறுவனம் சாதனை

இந்தியாவின் மிகப் பெரும், முன்னணியான காா் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுஸுகி தனது, பயணிகள் ரகத்தின் வாகன விற்பனையில், 2…

வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் : அலைபேசி சேவை கட்டணம் 42 % உயர்வு

வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் கடன் சுமையில் சிக்கியிருப்பதன் காரணமாக, நவம்பர் மாதம் அலைபேசி சேவைக்கான கட்டணம் உயர்ந்து…

இந்திய நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு : 3,470 கோடி டாலர் அளவில் அதிகரிப்பு

இந்திய நாட்டின் அன்னிய செலாவணி கை இருப்பு விகிதமானது, இன்னும் கூட அதிகரித்து வரும் நிலையில் இருக்கின்றது. நவம்பர், 22-ம்…

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தொழில் கிண்டல் விவகாரம் : சந்தா கோச்சார் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியாக இருந்தவருமான சந்தா…

இந்திய தொழில் துறை முதலீடுகள் : பன்னாட்டு முதலீடுகள் அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்

பொருளாதார வளர்ச்சிக்கான தீர்வுகளை நோக்கி செல்வதற்கு, அரசின் உடனடி கவனத்தை ஈர்த்த காரணத்தால், சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் வட்டி…

நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் : 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது

உள்நாட்டின் வணிக ரீதியிலான வர்த்தக பரிமாற்றங்களின் மூலமாக, கிடைத்திருக்கின்ற ஜி.எஸ்.டி வரி வருவாய், நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில், நவம்பர்…

வோடாஃபோன் ஐடியா மொபைல் சேவை நிறுவனம் : அழைப்புக்களுக்கான கட்டணம் உயர்வு

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான, வோடஃபோன் ஐடியா தனது, மொபைல் அழைப்புகள், டேட்டா கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி இருக்கின்றது….

பெண் தொழில் முனைவோர்கள் : இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

இந்திய அளவில், தமிழ்நாடு மாநிலம் தான் மிகவும் அதிகமான எண்ணிக்கையிலான பெண் தொழில் முனைவோர்கள் பலரையும் பெற்று இருப்பதாக புள்ளி…

இந்திய உள்கட்டமைப்பு திட்டங்கள் : அடுத்த 5 ஆண்டுகளில் 100 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்-

மும்பையில் நடைபெற்ற, ‘எக்கனாமிக் டைம்ஸ்’ விழாவின் சிறப்பு நிகழ்வில், இந்திய பொருளாதார மந்த நிலை, வரி விதிப்பு முறைகள் போன்ற…