சமையல் குறிப்புகள்

கிராமத்து விருந்து: அருமையான குதிரைவாலி தயிர் சாதம்..!!

தினைகளை பயன்படுத்தி எந்த எளிய மதிய உணவு வகைகளையும் செய்யலாம், தயிர் சாதம் அனைவருக்கும் பிடித்த ஒன்று, இதனை குதிரைவாலி…

தக்காளி இல்லாமல் மிளகு ரசம் வீட்டில் முயற்சி செய்து சுவையை அனுபவிக்கவும்..!!

ஒரு உண்மையான தென்னிந்திய ரசம், இது ஒவ்வொரு பாரம்பரிய தென்னிந்திய உணவுகளிலும் வழங்கப்படுகிறது. இந்த செய்முறையை ரச பொடியைப் பயன்படுத்தாமல்…

சாப்பிடத் தூண்டும் சுடசுட சுவையான பன்னீர் கிரேவி!!!

பன்னீரை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். இன்று நாம் பார்க்க இருப்பது பன்னீர் கிரேவி. இந்த கிரேவி பிரைட்…

மாலை நேர ரெசிபி- உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா செய்வது எப்படி? 

மாலை   நேரம் சுவையாக   அமைய இந்த உருளைக்   கிழங்கு சீஸ் போண்டாவை  உங்கள் குடும்பத்தினருக்கு  …

சாஃப்டான சுவையான ஓவன், முட்டை இல்லாத கோதுமை கேக்!!!

கேக் செய்ய வேண்டும் என்றால் முன்பெல்லாம் ஓவன் இருந்தால் தான் செய்ய முடியும். ஆனால் இப்போது ஓவன் இல்லாமலே சைவம்…

குழந்தைகளுக்கு பிடித்தமான நன்னாரி சர்பத் வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

கோடைகாலங்களில்   நாம் விரும்பி அருந்தும்   பானங்களில் ஒன்று நன்னாரி சர்பத்   ஆகும். கோடை ஆரம்பித்தால் போதும்…

ஆரோக்கியமான பாசிப்பயறு, உளுந்தம் பருப்பு லட்டு!!!

கொரோனாவால் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் இந்த சமயத்தை எவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்துவது என யோசியுங்கள். உங்கள் நேரத்தை குடும்பத்துடன்…

பாட்டி கைப்பக்குவப்படி தினைஅரிசி கீரை சாதம் செய்யலாம் வாங்க!

கிராமத்து ரெசிபியான தினை அரிசி சாதம் உங்களுக்கு நல்லவிதமான ஒரு சுவையை தரும். இதை காலை நேரங்களில் உங்கள் குழந்தைகளுக்கும்,…

சுவையான குலோப்ஜாமூன் வீட்டிலேயே செய்வது எப்படி?

இனி குலோப்ஜாமூனை நீங்கள் அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டாம். வீட்டிலேயே சிம்பிளான முறையில் குளோப்ஜாமூன் செய்வது எப்படி என…

ஒரு நாள் வெண்டைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்கள்!!!

வெண்டைக்காய் பயன்கள்: ◆கரோட்டினாய்டு நிறைந்த வெண்டைக்காய் கண்களுக்கு நல்லது. ◆மலச்சிக்கலை போக்கும். ◆UV கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை சரி…

பாட்டி கைவண்ணத்தில் ‘கூட்டாஞ்சோறு’ ரெசிபி..!

சிறுவயதில் நாம் அனைவருமே ஒன்றாக இணைந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டு விளையாடுவோம். அதில் உப்பு, காரம் இல்லாமல் இருப்பினும் பாசம்…

தயிர் சாதத்துடன் இந்த தக்காளி ஊறுகாயை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்!!!

ஊறுகாய் என்றால் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் தக்காளி ஊறுகாய் மிகவும் ருசியாக இருக்கும். இது தயிர் சாதம், சாம்பார்…

வெங்காயம் இல்லாமலே உணவு சமைக்கலாமா? உங்களுக்கான பல உணவுகளின் சிம்பிள் உணவுகுறிப்பு டிப்ஸ்! 

வெங்காயம்  அரிந்து கண்  கலங்குவதை, அதன்  விலையை கேட்டு கலங்கியவர்கள் இங்கு  அதிகம். வெங்காயம் இல்லாமல் உணவு சமைக்க  முடியுமா…

சுவைமிக்க வஞ்சரம் கருவாடு தொக்கு!!!

வஞ்சரம் மீன் பெரும்பாலான அனைவருக்கும் பிடிக்கும். இன்று நாம் வஞ்சரம் கருவாடு தொக்கு எப்படி செய்வது என பார்க்கப் போகிறோம்….

காரசாரமான பச்சை பட்டாணி தக்காளி கறி செய்வது எப்படி?

பொதுவாக  தக்காளியை குழம்பு,  தக்காளி சாதம் போன்றவற்றில் முக்கிய  பொருளாகவும், பொரியல், ரசம் போன்றவற்றில்  இதர பொருட்களாக சேர்ப்பார்கள். ஆனால்…

ஆரோக்கியமான காரட், பீன்ஸ், வாழைக்காய் அவியல் கூட்டு செய்யலாம்!!!

அவியல் கூட்டு சுவையாக இருப்மதோடு ஆரோக்கியம் தரும் ஒரு உணவாக அமைகிறது. பல விதமான காய்கறிகளை கொண்டு இந்த கூட்டை…

நாவூறும் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி?

நிறைய  பழங்கள்  மற்றும் காய்களை  வைத்து அல்வா செய்திருப்போம். சரி  இன்று பூசணிக்காயை வைத்து அல்வா செய்வது  எப்படி என…

இனிப்பான பொட்டுக்கடலை பர்பி செய்வது எப்படி?

பொட்டுக்கடலை   பர்பி மிகவும்  எளிமையாக தயரிக்கக்   கூடிய ஒரு இனிப்பு பண்டமாகும்.  இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. உங்களுக்கு…

இறாலை சுருள சுருள வதங்கவிட்டு தொக்கு செய்வோமா…???

இன்று நாம் அனைவருக்கும் பிடித்தமான இறால் தொக்கு எப்படி செய்வதென பார்க்க போகிறோம். இது சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி,…

மதுரை ஸ்பெஷல் மொறு மொறு கறி தோசை!!! செய்யலாமா?

மதுரை பல விஷயங்களுக்கு பெயர் போனது. மதுரை மல்லி, ஜிகர்தண்டா, மதுரை மீனாட்சி அம்மன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்….