சமையல் குறிப்புகள்

ஆந்திரா ஸ்டைல்ல காரசாரமான கொத்தமல்லி ஊறுகாய் ரெசிபி!!!

ஆந்திராவின் ஸ்பெஷல் ரெசிபியான கொத்தமல்லி ஊறுகாய் பற்றி தான் இந்த பதிவு. இதனை ஊறுகாய் என்றும் சொல்லலாம், துவையல் என்றும்…

மீீந்து போன இட்லியை வைத்து இப்படி ஒரு ரெசிபியா…!!!

இட்லி மீந்து விட்டால் இனி அதனை என்ன செய்வதென்று நீங்கள் புலம்பத் தேவையில்லை. மீதமான இட்லியை வைத்தே அனைவரும் விரும்பி…

ஒரே ஒரு கப் கடலைப்பருப்பு இருந்தால் ருசியான பாயாசம் தயார்!!!

பாயாசம் என்றாலே நம் நினைவிற்கு வரும் முதல் பாயாசம் சேமியா பாயாசம் தான். ஆனால் கடலைப்பருப்பு வைத்து கூட பாயாசம்…

ஆவி பறக்கும் இட்லி கூட தொட்டு சாப்பிட காரசாரமான வெங்காய சட்னி!!!

இட்லி, தோசைக்கு பல விதமான சட்னி, சாம்பார் வகைகள் இருந்தாலும் காரசாரமான வெங்காய சட்னிக்கு ஈடு இணை இருக்கவே முடியாது….

ஐந்தே நிமிடத்தில் தயாராகும் மொறு மொறு டீ டைம் ஸ்நாக்ஸ்!!!

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகள் டீயுடன் ஆசையோடு சாப்பிட நிச்சயமாக ஸ்நாக்ஸ் எதிர்ப்பார்ப்பார்கள். தினமும் ஒரே…

காய்கறி எதுவும் இல்லாமல் பத்தே நிமிடத்தில் தயாராகும் கம கம சாம்பார்!!!

வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் உடனடியாக தயாராகும் இன்ஸ்டன்ட் கிள்ளி போட்ட சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம். இதனை…

ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும் இஞ்சி பாலின் செய்முறை மற்றும் பிற நன்மைகள்!!!

மிகவும் சத்தான பானங்களில் ஒன்றான இஞ்சி பால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இஞ்சியின் அபரிமிதமான மருத்துவப் பயன்களை நாம்…

கம்பு சப்பாத்தி: ஆரோக்கியம் நிரம்பிய வெயிட் லாஸ் ரெசிபி!!!

சிறுதானிய வகையான கம்பில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதன் மகத்துவம் தெரிந்திருந்தும், நம் உணவில்…

ரொம்ப மெனக்கெடாம நான் வெஜ் டேஸ்டுல ருசியான உருளைக்கிழங்கு, பட்டாணி குருமா!!!

ஹலோ மக்களே!!! பொதுவா நான் வெஜ் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். நான் வெஜ் செய்துட்டா வழக்கமா சாப்பிடுறத விட கொஞ்சம்…

தினமும் தூங்கும் முன்பு இந்த பாலை குடித்து வந்தால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் அழகாகவும் ஜொலிக்கலாம்!!!

நாம் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் தான் நாம் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். இது நாம் அனைவரும் அறிந்ததே….

அடுத்த முறை சேமியா பாயாசம் இந்த மாதிரி செய்து பாருங்கள்!!!

விசேஷம் என்றால் தான் பாயாசம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் போல இருக்கும் போது…

கறிவேப்பிலை வைத்து இத்தனை சுவையான ரெசிபிகளா…???

கறிவேப்பிலை இல்லாத சமையலறைகளை காண்பது அரிது. அவை உணவுக்கு அற்புதமான நறுமணத்தையும் சுவையையும் தருகின்றன. ஆனால் இந்த இலைகளில் பல…

எலும்பு தேய்மானத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்ட்ராபெர்ரி கிரீன் டீ!!!

நீங்கள் நல்ல பழுத்த சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளின் ரசிகரா? அப்படி என்றால் உங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து அந்த சுவையான பழங்களுடன்…

குளு குளு மழைக்கு சூப்பர் சுவையான பீட்ரூட் சூப்!!!

வெளியே மழை பெய்யும் போது சூடான சூப்கள் சிறந்த தேர்வாகும். இன்று நாம் தயாரிக்க இருக்கும் சூப் சுவையானதாக மட்டும்…

வீடு முழுக்க மணம் கமழும் நெய் செய்ய செம ஈசியான வழி!!!

நெய் இல்லாத ஒரு இந்திய சமையலறைக்குள் நீங்கள் செல்ல முடியாது. அனைத்து வகையான குழம்பு, இனிப்பு, பிரியாணி போன்ற உணவுகளில்…

ஆரோக்கியத்தை பேண நீங்கள் தவிர்க்க வேண்டிய சில காலை உணவுகள்!!!

காலை உணவு என்பது ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், சோர்வில்லாமலும் இருப்பீர்கள். அந்த வகையில் காலை…

சோர்வை போக்கி உடனடி புத்துணர்ச்சி தரும் மசாலா டீ!!!

பொதுவாக டீ, காபி என்றாலே சோர்வினை போக்கி, புத்துணர்ச்சி தரக்கூடிய பானங்களாக கருதப்படுகிறது. அதிலும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் சில…

ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான இஞ்சி சட்னி!!!

ஆந்திர மாநிலத்தின் ஸ்பெஷலான சட்னி வகையில் ஒன்று இஞ்சி சட்னி. இந்த சட்னியில் இஞ்சி பிரதானமாக சேர்க்கப்படுவதால், இது ஏராளமான…

அவல் உப்புமா: ஐந்தே நிமிடத்தில் தயாராகும் ஆரோக்கியமான காலை உணவு!!!

ஆரோக்கியமான காலை உணவு என்பது ஒரு நாளின் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான…

சூடான சாதத்துல மணக்க மணக்க இருக்கும் இந்த மண் சட்டி மீன் குழம்பு ஊத்தி ஒரு முறையாவது சாப்பிட்டு பாருங்க…!!!

கிராமத்து சமையலுக்கு எப்போதும் தனி ருசி இருக்கும். அவர்களின் கைப்பக்குவம் முதல் அம்மி, மண்சட்டி வரை அனைத்திற்கும் இந்த சுவையில்…

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுவையான ராகி இட்லி!!!

இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் அந்த காலத்து பாரம்பரிய உணவுகள் போல சத்துக்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்….