கலாச்சாரம்

காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வதினால் இத்தனை நன்மைகளா…???

திருமணம் பற்றி பேசுகையில், இந்தியாவில் இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம், மற்றொன்று காதல் திருமணம்….

சோழ வம்ச சிங்கப்பூர் தொடர்பு : தொனமை கால கலாச்சார மரபு

சிங்கப்பூர்- இந்திய பாரம்பரிய மைய’த்தில் நடத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கத்தில், இயன் சின்கிளேர் சிறப்புரை ஆற்றிய போது, சிங்கப்பூருக்கும், தமிழகத்த்தின் பொற்கால…

ஆத்ம ஞான தேடல் : ஆன்ம நேய பெருங்கடல்

பரமாத்மா நான்கு வித மார்க்கங்களை கொண்டிருக்கின்றது. ஞானம், பக்தி, கர்மம், யோகம் என்கின்ற மார்க்கங்களை கொண்டிருக்கினறது பிரமாத்மா. சரீரம் மற்றும்…

பற்றற்று வாழும் மார்க்கம் : ‘சமணம்’ என்னும் வாழ்வியல் கலாச்சாரம்

“சமணம்” என்கின்ற சொல் என்பது, ‘சிரமண’ என்கின்ற வட சொல்லின் திரிபு ஆகும். அதன் காரணமாக, ‘சிரமணர்’ என்கிற மார்க்கத்தை…

உத்திரமேரூர் தொல்லியல் ஆய்வு : பல்லவர் கால கலாச்சார காவியம்

உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மைய தலைவா் சு.பாலாஜி தலைமையில் வேணு, அரசு ஆகியோா் அகரம் தூளி கிராமத்தில் கள ஆய்வு…

தொன்மையில் வேரூன்றிய தமிழர் நாகரீகம் : கொற்கை – தமிழர் கண்ட புதிய கலாச்சாரம்

பழம் பெரும் தொன்மை சிறப்பு மிக்க கொற்கை நகரத்தின், அகழாய்வு பணிகள் பற்றிய தகவல்கள் 2004-ம் ஆண்டின் தமிழ்நாடு அரசின்…

மனிதம் இணைந்த இயற்கையின் விடுதலை : மார்க்ஸிய ஒளியில் புதிய கலாச்சாரம்

“பசுமை என்பது புதிய சிவப்பு !” இன்றைய மார்க்சியவாதிகள் இவ்வாறு கருதுவதற்கு அர்த்தம் இருக்கத்தான் செய்கின்றது. சந்தைப் பொருளாதாரம் அறிமுகமானபோது,…

தமிழர் தொன்மை கலாச்சாரம் : கீழடி அதற்கு அச்சாரம்

கீழடியில் கிடைத்த கரித் துண்டுகள் கதிர் வீச்சு ஆய்வுகளுக்கு உட்படுத்தி பரிசோதனைகள் மேற்கொண்ட போது, அந்த கரித்துண்டுகள் அனைத்தும், 2,600…

கலாச்சார ரீதியில் பெண் விடுதலை : காலத்தின் கட்டாயம் – இசபெல்லா பௌம்ஃப்ரீ

இசபெல்லா பௌம்ஃப்ரீ என்ற சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்காவில் 1797-ம் ஆண்டு அடிமைக் குடும்பத்தில் பிறந்து, அமெரிக்காவின் பெரும் பணக்கார வீடுகளில்…

பெண் இனம் வேண்டுவது சமத்துவம் அல்ல – விடுதலை ! பெண் விடுதலை ! !

பெண்ணியம் மற்றும் பெண் விடுதலைக்கான படைப்பாளர்களில்,எலெனார் ரூஸ்வெல்ட் பிராதானமானவர். தனது 1984-ம் ஆண்டு ‘அனைத்து உலக மகளிர் இயக்கம்’ -The…

இந்திய உணவு கலாச்சாரம் : நோய்களை விரட்டும் ! உடல் நலன் கூட்டும் !!

சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்கள் இந்தியர்களை அதிகமாக தாக்கவில்லை. அதுபோலவே, கொரோனா வைரஸ் தொற்றும், இந்தியர்களை பெருமளவில் தாக்குவதற்கு வாய்ப்பு…

பீத்தோவன் : பிரபஞ்சத்தின் பெரும் கீதம் – இசை உலகின் உன்னத மகுடம்

இசைக்கு ஒரு வரியில் விலாசம் உண்டென்று இருந்தால், அது பீத்தோவனாகத்தான் இருக்கும், பீத்தோவன் அகத்தின் வழியாக புறத்தில் இருக்கின்ற எதார்த்த…

சமூகவியல் ஆய்வுகளில் கலாச்சாரம் : வர்க்க பாலின சமத்துவ நோக்கங்கள் – புரிதலின் முரண்பாடுகள்

தனிப்பட்ட முறையில் சிலர் வர்க்கம் என்பார்கள், சிலர் இனம் என்பார்கள். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. இவ்விரண்டும் அறிவுநிலையில், சமூகநிலையில்…

ஜெர்மன் கலாச்சார இணைப்பு – பன்முகத்தின் பிரதிபலிப்பு – பகுதி -2

இரண்டாம் உலகப்போருக்குப் பின் தொடர்ந்த காலத்தின் நீட்சியில், கிழக்கு ஜெர்மனியில் வசித்து வந்த மக்களின் அனுபவங்கள் என்பது பல்வேறு தரப்பட்டதும்,…

பெர்லின் சுவர் தாண்டிய ஜெர்மன் கலாச்சார இணைப்பு – ஐரோப்பிய தேசிய ஒருங்கிணைப்பில் துவக்கம் – தொகுதி – 1

ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் பின்பாக உருவான மேற்கு ஜெர்மனி உலக அரங்கில், தனி அடையாளம் பெற்று விளங்கியது தேசியம்…

கீழடி போன்று அகரம் கொந்தகையிலும் தொடரவிருக்கும் தொல்லியல் விந்தைகள்…

தமிழகத்தின், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியின் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணியானது மேற்கொண்ட போது, செங்கல் சுவர் ஒன்று…

மழைநீர் பொழிந்த மண்வாசனை அத்தர் : மெய்சிலிர்க்க வைக்கும் இந்தியாவின் நறுமண நகரம் – கண்னுஜ் ..!

இந்தியாவின் நறுமணத் தலைநகரம் என்பது ‘கண்னுஜ்’ நகரமாகும். ‘கன்யாகுப்ஜா’ நகரம் என்று, வரலாற்றின் காலத்தில் அழைக்கப்பட்ட நகரம் தான் இந்தியாவின்…

பெண்கள் ஆடைகளில் கையாளும் தாராளம் : சமூகத்தில் அவர்களுக்கு எழும் சிக்கல்கள் ஏராளம்

உண்பது நாழி, உடுப்பது இரண்டே என்கின்றார் நக்கீரர். மனிதர்கள் தங்களின் மானம் காக்க அணியக்கூடிய ஆடைகளுக்கு என்று, ஒரு பண்பாட்டு…

கொற்கை தமிழர் தொல்லியல் வரலாற்று மீட்பு இயக்கம் : காலத்தின் கலாச்சார அவசரம்

கால்டுவெல் கொற்கை நகரத்தில் மேற்கொண்ட அகழாய்வு பணிகளுக்கும் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான், தமிழ்நாடு தொல்லியல் துறையானது 1968-69-ம் ஆண்டில்…

கீழடிக்கும் முந்தைய கலாச்சார தொன்மை : கொற்கை நகரம் என்னும் தமிழர் பெருமை

தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான வரலாற்றுக் காலச் சான்று கிடைத்த அகழாய்வு நடந்த இடம் கீழடி அல்ல; கொற்கை. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில்…