இந்தியா

நேர்மையாக வரி செலுத்துபவரா நீங்கள்..? உங்களைக் கௌரவிக்க புதிய திட்டத்தை வெளியிடும் மோடி அரசு..!

நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை அறிவிக்க உள்ளார். கடந்த காலங்களில் அரசாங்கத்தின் நிதி தொடர்பான நலத்திட்டங்களுக்கு…

வரைபடம், ராமர் பிறப்பிடம்..! வரும் 17ம் தேதி இந்தியா-நேபாளம் முக்கிய பேச்சுவார்த்தை

காத்மாண்டு: பரபரப்பான நிலையில், இந்தியா, நேபாளம் இடையே வளர்ச்சி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவின்…

ஆயுதங்களைக் கண்டறியும் “ஸ்வாதி” ரேடார்கள் வாங்க முடிவு..? மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் ராணுவம்..!

பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய மேலும்…

மதங்களை இணைத்த திருமணம்.!இந்த மதமும் வேண்டாம், அந்த மதமும் வேண்டாம்! இப்படி ஒரு டிவிஸ்ட்டா!!

தெலுங்கானா : கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து சம்பிரதாய முறைப்படி மேளதாளம் முழங்க, அக்கினி வளர்த்து, மந்திரம் ஓதி,…

பிரியங்கா காந்தி தலைமையில் மூன்று பேர் குழு..? சச்சின் பைலட் புகாரை விசாரிக்க காங்கிரஸ் ஏற்பாடு..!

ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் எழுப்பிய புகார்கள் குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில்…

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய்..! பொய்ப் புகாருக்காக இழப்பீட்டைச் செலுத்தியது கேரள அரசு..!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, உளவு வழக்கு ஒன்றில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு…

மர்ம நபர்களால் அனுமன் சிலை சேதம்..! உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் பதற்றம்..!

முசாபர்நகரில் உள்ள ஒரு கோவிலில் அனுமன் சிலை மர்ம நபர்களால் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. சிலை…

சிவசேனாவில் இணைந்த மஹாராஷ்டிர அமைச்சர் சங்கர் ராவ் கடக்..! அகமதுநகரை கட்டுக்குள் வைக்க அதிரடி முடிவு..!

மகாராஷ்டிராவின் மண் மற்றும் நீர் பாதுகாப்பு அமைச்சர் சங்கர் ராவ் கடக் நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா கட்சியின்…

கர்நாடகாவில் அதிகாலை நிகழ்ந்த சோகம்..! பேருந்து தீப்பிடிக்க… 5 பேர் கருகி பலி…!

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிய 5 பேர் உடல் கருகி பலியாகினர். சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் பகுதியில்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது..!

சீனாவில் தொடங்கி உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் தனது உச்சகட்ட ஆட்டத்தை காட்டி வருகிறது. நாட்டின், மிக…

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்..!

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த தூப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

பேஸ்புக் பதிவால் கலவரம்..! பெங்களூருவில் போலீசார் துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி…!

பெங்களூரு: கர்நாடகாவில் காங். எம்எல்ஏ உறவினர் வெளியிட்ட பேஸ்புக் பதிவு வன்முறையில் முடிய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை –46,188 தாண்டியது…!!

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது….

பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற திருமணம்…

தெலங்கானா: கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற திருமணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது….

பரபரப்பை ஏற்படுத்தும் தங்க கடத்தல் விவகாரம்…! ஸ்வப்னாவிடம் 4 நாட்கள் விசாரிக்கும் என்ஐஏ

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப்பை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி என்ஐஏ…

நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு ரூ.355 கோடி நிதி ஒதுக்கீடு…! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி:  நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு ரூ.355 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் உள்பட மொத்தம் 14 மாநிலங்களுக்கு…

காலவரையறையின்றி பயணிகள் ரயில்சேவை நிறுத்தம்..! “ஷாக்” கொடுத்த ரயில்வே அமைச்சகம்..!

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, வழக்கமான பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி, புறநகர் சேவைகள் உள்ளிட்ட வழக்கமான…

யார் இந்த “ஏயு”..? தெரியாத நம்பருக்கு தொடர்ந்து 44 அழைப்புகள்..! வசமாக சிக்கிய ரியா சக்ரவர்த்தி..?

பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தியின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் பதிவு (சிடிஆர்) சிபிஐ கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. ‘ஏயு’ எனத்…

ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா..! அடுத்த ஆபரேஷன் மணிப்பூரில்..?

மணிப்பூரில் உள்ள ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் கட்சியிலிருந்தும் விலகியுள்ளனர். நேற்று இரவு சபாநாயகர் யும்னம்…

சுதந்திர தினத்திற்காக பேனர் வைத்த பகத்சிங் யுவ சேனா..! இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் பேனரை அகற்றிய மாநகராட்சி..!

ஹைதராபாத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருந்ததாகக் கூறி, நகரத்தின் போக்குவரத்து சந்திப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. பகத்சிங் யுவசேனா என்ற அமைப்பு தெலுங்கானாவின்…

பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி மரணம்..! கொரோனாவால் நேர்ந்த சோகம்..!

பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். முன்னதாக அவருக்கு ஞாயிற்றுக்கிழமை…