இந்தியா

தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம்..! தரவு பாதுகாப்பிற்கான வரைவு அறிக்கை வெளியீடு..!

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் (என்.டி.எச்.எம்) திட்டத்தின் கீழ் தனிநபர்களின் உடல்நலம் தொடர்பான தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க தேவையான அனைத்து…

கோர்ட் நடவடிக்கைகளில் இதை பயன்படுத்தக் கூடாது..! வழக்கறிஞரைக் கண்டித்த டெல்லி நீதிபதி..!

ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட சீன செயலியான கேம்ஸ்கேனரை சட்டப் பணிகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு டெல்லி நீதிமன்றம் ஒரு வழக்கறிஞரைக்…

சுஷாந்த் சிங் வழக்கு : விசாரணையில் இணையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு..! எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடிவு..!

சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் போதைப்பொருள் தொடர்பு குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் முறையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி)…

ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றி சென்ற லாரி கடத்தல்!

ஆந்திரா : காஞ்சிபுரத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்போன் ஏற்றி சென்ற லாரியை கடத்திய கொள்ளையர்கள் லாரியில் இருந்த செல்போன்களை வேறு…

வெளிய ரொம்ப மழையா இருக்கே..! பெட்டில் படுத்து ஹாயாக ஓய்வெடுத்த 5 அடி நீளமுள்ள நாகம்..!

ஒடிஷாவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், கட்டாக் மாவட்டத்தில் ஹரிராஜ்புரா கிராமத்தில் ஒரு நபர் தனது படுக்கையில் ஒரு பெரிய…

செப்டம்பரில் ஆன்லைன் கல்வி, அக்டோபரில் ஆஃப்லைன் கல்வி..! கல்லூரிகளை திறப்பதாக கர்நாடகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அக்டோபர் முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணை முதலமைச்சரும்…

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் : 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாட திட்டம்..!

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல்…

கனமழையால் ஜம்முவில் இடிந்து விழுந்த பாலம்..! 200 கிராமங்கள் துண்டிப்பு..!

இன்று காலை பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஜம்முவில் உள்ள த்ராப்னுல்லா பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், ஜம்மு புறநகரில் உள்ள சுமார் 200 கிராமங்கள்…

“புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு கவலை அளிக்கிறது” – சோனியா காந்தி..!

மாணவர்களுக்கான தேர்வு உள்ளிட்டவை மத்திய அரசால் அக்கரை இன்றி அணுகப்படுவதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்….

சுஷாந்த் கொலையில் மும்பை போலீசும் உடந்தை..? சுப்பிரமணியன் சுவாமி பரபரப்புக் குற்றசாட்டு..!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் போதைப்பொருள் குறித்த புதிய கோணம் வெளிச்சத்திற்கு வந்த ஒரு நாள் கழித்து, பாஜக தலைவரும் மாநிலங்களவை…

கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை : சென்னையை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்..!

இந்தியாவில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி சோதனை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக இது குறித்து தகவல்…

போலி அடையாள அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்த மர்ம நபர்..! நாடாளுமன்றத்தைத் தாக்க சதித்திட்டமா..?

டெல்லியின் விஜய் சௌக்கிலிருந்து சந்தேகத்திற்குரிய நபரை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் புட்கம்…

ரயில் மிதிவண்டிகள்..! பாராட்டுக்களைப் பெற்ற இந்தியன் ரயில்வேயின் புதிய அறிமுகம்..!

இந்திய ரயில்வே ஒரு புதுமையான ரயில் மிதிவண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனது ஊழியர்களுக்கு தினசரி ஆய்வு, கண்காணிப்பு மற்றும் ரயில்…

ஆழ்ந்த கோமாவில் பிரணாப் முகர்ஜி : மருத்துவமனை தகவல்..!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக ராணுவ மருத்துவமனை அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய…

உத்தரபிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்..! 6 பேர் பலியான பரிதாபம்..!

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் லக்னோ-ஹார்டோய் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இந்த விபத்தால் 12’க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக…

“ஊடகங்கள் மூலம் கவனச்சிதறல்கள் ஏற்படுத்துவது ஏழைகளுக்கு உதவாது” – மத்திய அரசுக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தல்..!

பல மாதங்களாக நான் எச்சரிக்கை விடுத்து வந்ததை ரிசர்வ் வங்கி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கூறியுள்ளார். ரிசர்வ்…

ஸ்காலர்ஷிப் படிவம் நிரப்பச் சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை ..! உத்தரபிரதேசத்தில் தொடரும் அவலம்..!

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமியின் சிதைந்த உடல் மாவட்டத்தின்…

“ஆலையை திறக்காமல் விடமாட்டோம்” – உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு..!

13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் என ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. லண்டனை…

இந்தியாவுக்குள் ஆயுதம் கடத்தல்..! பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது ராஜஸ்தான் நீதிமன்றம்..!

சீக்கிய பயங்கரவாத அமைப்பான பப்பர் கல்சாவுக்கு வழங்குவதற்காக பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களை கடத்தியதற்காக 10 பேருக்கு, ராஜஸ்தானின் பார்மரில் உள்ள சிறப்பு…

இஎம்ஐ வசூலிப்பதில் தளர்வு அறிவித்து விட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதா..? உச்சநீதிமன்றம் காட்டம்..!

கொரோனா பேரிடரில் இஎம்ஐ வசூலிப்பதில் தளர்வு அறிவித்து விட்டு, வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பது சரியா என மத்திய அரசுக்கு…

கேரள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து..! எரிந்து சாம்பலானதா தங்கக் கடத்தல் ஆவணங்கள்..?

நேற்று கேரள மாநில தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை ஒரு உயர்மட்ட நாடகம் எனக் கூறிய எதிர்க்கட்சிகள், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கியமான…