தொழில்நுட்பம்

ஃபார்வர்டு மெசேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த வாட்ஸ்அப்!!!

வாட்ஸ்அப் செயலியின் தகவல் போர்ட்டலான WABetaInfo படி, ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் குரூப் சாட்களுக்கு அனுப்பப்பட்ட…

வெறும் ஆறு நிமிடங்களில் பர்கர் செய்து தரும் ரோபோ…!!!

ரோபோக்கள் முழு மூன்று-வேளை உணவையும், பீட்சாவை உருவாக்குவதையும் பார்த்திருக்கிறோம். இப்போது, ​​​​அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆரம்ப கால நிறுவனமானது, சில…

பிறருக்கு தெரியாமல் போன்கால்களை ரெக்கார்ட் செய்வது எப்படி???

ஒரு சில சமயங்களில் நாம் பிறரிடம் மொபைலில் பேசும்போது அவர்கள் உடனான உரையாடலை ரெக்கார்ட் செய்யும் கட்டாயத்தில் இருப்போம். இது…

வாட்ஸ்அப்பில் எழுத்து அளவுகளை மாற்றுவது எப்படி???

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப், பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட சாட் அனுபவத்தை வழங்க…

ஒரே ஒரு இருமலைக் கொண்டு நுரையீரல் நோயைக் கண்டறியும் AI செயலி!!!

பெங்களூரின் சால்சிட் டெக்னாலஜிஸின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு எளிய இருமலைக் கேட்பதன் மூலம் தனிநபர் பாதிக்கப்பட்டுள்ள நுரையீரல் நோய்களைக் கண்டறியும் AI-…

பாலைவனத்தில் வித்தியாசமான முறையில் கீரை பயிரிட்டு அசத்திய விஞ்ஞானிகள்!!!

சவுதி அரேபியாவில் உள்ள விஞ்ஞானிகள், ஒரு தனித்துவமான ஹைட்ரஜலைப் பயன்படுத்தி, சூரிய சக்தியால் இயக்கப்படும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது காற்றில்…

ரீசார்ஜ் விலை உயர்வால் அடி வாங்கிய ஜியோ நிறுவனம்!!!

ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் மாதத்தில் 12.9 மில்லியனுக்கும் அதிகமான வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…

கூகுளிடம் இருந்து 65 கோடி வெகுமதியாக பெற்ற இந்தியர்… எதற்காக தெரியுமா…???

ஆண்ட்ராய்டில் உள்ள பாதிப்புகளைப் புகாரளித்து சமர்ப்பித்த இந்திய இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரின் முயற்சிகளை கூகுள் பாராட்டியுள்ளது. இதனால் OS ஐ…

இலவசமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ஏர்டெலின் புதிய திட்டம்!!!

பார்தி ஏர்டெல்லின் ரூ 2999 திட்டம் இப்போது அதன் சந்தாதாரர்களுக்கு புதிய ஓவர்-தி-டாப் (OTT) இயங்குதள நன்மையை வழங்குகிறது. அறிக்கைகளின்படி,…

உங்கள் புகைப்படங்களை ஐபோனில் இரகசியமாக மறைத்து வைப்பது எப்படி…???

பொதுவாக நாம் பயன்படுத்தும் மொபைல் போனிற்கு நம்மை பற்றி அனைத்தும் தெரியும். உங்கள் ஐபோன் உங்கள் ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்துள்ளது…

ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு புதியதொரு அம்சத்தை வெளியிடும் வாட்ஸ்அப்!!!

மெட்டாவிற்கு சொந்தமான WhatsApp ஆனது ஆண்ட்ராய்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கான குரல் அழைப்புகளுக்கான புதிய இடைமுகத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. வாட்ஸ்அப்…

கூகுள் குரோம் பிரவுசரில் உள்ள இந்த புதிய அம்சங்களை கவனித்தீர்களா…???

கூகுள் குரோம் உலகளவில் பில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் மிகவும் பிரபலமான இணைய உலாவிகளில் ஒன்றாகும். கூகுளுக்குச் சொந்தமான…

ட்விட்டர் வெளியிட உள்ள இந்த அம்சத்தை நிச்சயம் நீங்க எதிர்ப்பார்த்து இருக்க மாட்டீங்க!!!

ட்விட்டர் புதன்கிழமை அதன் பயனர்கள் வீடியோ மற்றும் ஆடியோ பிளேபேக்கை வேகப்படுத்த அல்லது மெதுவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தில் செயல்படுவதாகக்…

Jio ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றமா…???

ரிலையன்ஸ் ஜியோ, ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை டிசம்பர் 1, 2021 முதல் உயர்த்தியது. மற்ற இரண்டு பெரிய தொலைத்தொடர்பு வழங்குநர்களான…

BSNL வேனிட்டி எண்ணைப் பெறுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா…???

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் வேனிட்டி எண்கள் (Vanity number) என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? வேனிட்டி எண்கள்…

பிடிச்சு இருந்தா வச்சுக்கோங்க… இல்லைன்னா திருப்பி கொடுத்துருங்க… அசத்தலான ஆஃபர் தரும் Tata Play!!!

டாடா ஸ்கை பிராட்பேண்ட் சமீபத்தில் டாடா பிளே ஃபைபர் என மறுபெயரிடப்பட்டது. ரூ.1150 திட்டத்தை அதன் பயனர்களுக்கு ஒரு மாத…

இளைஞர்களை குறி வைத்து புதிய அம்சத்தை வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம்!!!

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ‘டேக் எ பிரேக்’ (Take a Break) என்ற புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது….

டெலிகிராமின் இந்த புதிய அம்சத்தை நிச்சயம் நீங்கள் டிரை பண்ணணும்!!!

டெலிகிராம் எப்போதுமே அம்சம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. ஆனால் பிரபலமான செய்தியிடல் பயன்பாட்டிற்கு வரும் புதிய அப்டேட் இன்னும் அதிகமான…

யூடியூப்பில் உள்ள இந்த புதிய அம்சத்தை கவனித்தீர்களா…???

YouTube மொபைல் பயன்பாடு புதிய, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வீடியோ பிளேயரைப் பெறுகிறது. இந்த பிளேயர் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில பொத்தான்களைக்…