அதிமுக கவுன்சிலரை மைக்கை தூக்கி அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்… மேஜையை தூக்கி வீசி அடாவடி… மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி கேட்ட அதிமுக கவுன்சிலர் மைக்கை தூக்கிக் கொண்டு திமுக கவுன்சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு…