டாப் நியூஸ்

இன்று இரவு 7 மணியுடன் முடங்கும் சென்னை : மெட்ரோ சேவை ரத்து, விமான நிலையம் மூடல்..!!

சென்னை : நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 7 மணியோடு, சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக…

நாடு முழுவதும் டிசம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள்..! மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது….

நிவர் புயலால் நிரம்பும் ஏரிகள் : காஞ்சிபுரம், செங்கல்பட்டுவில் 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால், 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடனான தொடர்பு அம்பலம்..? ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதி கைது..!

பயங்கரவாத வழக்கு தொடர்பாக பிடிபி கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வாகீத் பர்ராவை தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது…

டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்..! லட்சுமி விலாஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது..!

தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த ஒரு மாத கால தடை, விதிக்கப்பட்ட சில நாட்களுக்கு…

புயலால் புரட்டி போட்ட லாரி மற்றும் பேருந்து : ஆந்திராவில் நிவர் புயலால் தடம்புரண்டு விபத்து!!

ஆந்திரா : சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி அருகே புயலின் தாக்கத்தால் சூறைக் காற்று அடித்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்…

கடலூரை நெருங்கி வரும் ‘நிவர்’ : இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை வரை நீடிக்கவிருக்கும் கனமழை..!!

சென்னை : புதுச்சேரி அருகே கரையை கடக்கவிருந்த நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலை…

பஹ்ரைனில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலுக்கு விசிட் அடித்த இந்திய வெளியுறவு அமைச்சர்..!

இஸ்லாமிய நாடான பஹ்ரைனின் மனாமாவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநாத்ஜி இந்து கோவிலில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று…

தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை : 14 இந்திய ராணுவ குழுக்கள் வருகை

சென்னை : நிவர் புயல் அதிதீவிரமாக உருமாறும் எனக் கூறிய நிலையில், தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட்…

தீவிரமடையும் நிவர் புயல் : 2வது நாளாக நாளையும் 27 ரயில்களின் சேவை ரத்து!!

சென்னை : நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது….

சர்வதேச அரங்கில் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் பாகிஸ்தான்..! இந்தியா கடும் கண்டனம்..!

சர்வதேச தளங்களில் போலியான ஆவணங்களை உருவாக்கி, தவறான கதைகளை வெளியிட்டதற்காக பாகிஸ்தானை இந்தியா மீண்டும் கண்டித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர…

13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை : செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : நிவர் புயல் இன்று நள்ளிரவுதான் கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 13 மாவட்டங்களில் நாளை பொது…

மீண்டும் மொபைல் செயலிகள் தடையால் விரக்தி..! இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த சீனா..!

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலனுக்காக வர்த்தக உறவுகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என சீனா இன்று இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது….

“கண்டிப்பா தம்பி“ : டிவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்!!

சென்னை : நிவர் புயலால் சேதடைந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிய காட்சிகள் டிவிட்டரில் பதிவு செய்த போது நெட்டிசன்…

நிவர் புயல் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

சென்னை : நிவர் புயல் அடுத்த 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

நிவர் புயல் சோகத்திற்கு மத்தியிலும் ஒரு குட் நியூஸ் : ரூ. 37 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை..!!

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மளமளவென குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம்,…

5 வருடங்களுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு : சைரன் எச்சரிக்கையோடு பாய்ந்தோடிய வெள்ளம்!!

சென்னை : நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் நிரம்பும் தருவாயில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி…

உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை ரத்தத்தில் உண்டே உதவுமனம் : வழக்கம் போல டுவிட் போட்ட கமல்..!!

சென்னை : நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து…

அமைதிக்கான நோபல் பரிசு..! இஸ்ரேல் பிரதமர் மற்றும் அபுதாபி இளவரசரின் பெயர்கள் பரிந்துரை..!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அடுத்த…

காங்கிரஸ் தலைவருக்காக விதிமீறிய ஆஜ்மீர் தர்கா காதிம்..! ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு..!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேலுக்கு மரியாதை செலுத்த அனுமதித்ததற்காக ஆஜ்மீர் சூஃபி ஆலயத்தின் காதிம் மீது…

செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு : நிவாரண முகாம்களுக்கு செல்ல மக்களுக்கு அறிவுறுத்தல்!!

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுவதால், முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை குடிநீர்‌ வழங்கும்‌…