டிரெண்டிங்

73வது குடியரசு தினம் : தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு.. 27 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

டெல்லி : நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் 27,723 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தை…

கார் வாங்க சென்ற விவசாயி அவமதிக்கப்பட்ட விவகாரம் : ஊழியர்களை எச்சரித்த ஆனந்த் மஹிந்தரா…!

மஹிந்திரா கார் ஷோரூமில் சரக்கு வேன் வாங்க சென்ற விவசாயியை ஷோரூம் ஊழியர்கள் அவமானப்படுத்திய விவகாரத்தில் விவசாயிக்கு ஆதரவாக அதன்…

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது…! மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

டெல்லி : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு…

அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து சர்ச்சை கருத்து… இருகட்சியினர் இடையே வார்த்தை மோதல் : உடனடியாக விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்..!!

சென்னை : அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்….

திமுக மத, பிண அரசியல் செய்யக்கூடாது… யார் பேச்சையும் கேட்க வேண்டாம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக : அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை : திமுக மத, பிண அரசியல் செய்யக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தஞ்சை கிறிஸ்துவ பள்ளியில்…

இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம்.. பல்லியோடு சேர்த்து பொங்கல் பரிசு 22 பொருட்கள் விநியோகம் : திமுகவை விமர்சித்த எச்.ராஜா..!!

சென்னை : திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம் நடப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாதெரிவித்துள்ளார். தஞ்சை கிறிஸ்துவ…

தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்படையால்…

புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் பலி…துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது: தமிழக அரசு தகவல்..!!

புதுக்கோட்டை: சிறுவன் பலி எதிரொலியாக புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி…

உ.பி. தேர்தலில் அடுத்தடுத்து திருப்பம் … பாஜகவுக்கு தாவிய ராகுலின் வலதுகரம்… அதிர்ச்சியில் உறைந்தது காங்கிரஸ்.!!

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்பிஎன் சிங் பாஜகவில் இணைந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும்…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை : உச்சநீதிமன்ற கெடுவுக்கு முரண்பாடாக உத்தரவிட முடியாது.!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்றும், கொரோனாவை காரணம் காட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூடாது…

2ம் உலகப்போரில் மாயமான அமெரிக்க விமானம்: 77 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் கண்டெடுப்பு..!!!

இட்டா நகர்: இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானம் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா…

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை : தமிழக மீனவர்கள்‌ மீது நடத்தப்படும்‌ தாக்குதல்‌ சம்பவங்களைத்‌ தடுக்கக்‌ கோரி முதலமைச்சர்‌ ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

தமிழகத்தை பின்னோக்கி தள்ளிவிடாதீர்கள்… கொஞ்சம் கவனம் செலுத்துங்க… தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : தேசிய நெடுஞ்சாலைத்‌ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க, தி.முக. அரசை வலியுறுத்துவதாக அதிமுக…

பள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு தமிழக அரசும், அதிகாரிகளுமே பொறுப்பு.. அரியலூர் மாணவி விவகாரத்தில் கமல்ஹாசன் ஆவேசம்..!!

அரியலூரில் மாணவிக்கு ஏற்பட்ட துயரத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது…

ஹைதியில் அடுத்தடுத்து 3 முறை கடும் நிலநடுக்கம்: 2 பேர் பலி…தரைமட்டமான 200 வீடுகள்..!!

போர்ட்-ஓ-பிரின்ஸ்: ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்த நிலையில் 200 வீடுகள் சேதமடைந்துள்ளது….

அரியலூர் மாணவியின் கடைசி வாக்குமூலம்… செல்போனை டிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைப்பு : வீடியோ உண்மை நிலையை உறுதிப்படுத்த முடிவு..?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோவை…

அரசுப் பேருந்து மோதி சினை மான் உயிரிழந்த பரிதாபம் : இறந்ததாக நினைத்த குட்டி மான் 10 நிமிடம் கழித்து உயிர்தெழுந்த அதிசயம்!!!

திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில் அரசுப் பேருந்து மோதி சினை மான் இறந்த நிலையில் வயிற்றில் இருந்து வெளிவந்த குட்டி…

உலக நாடுகள் நடவடிக்கை எடுத்தால் கொரோனாவை இந்த ஆண்டே முடிவுக்கு கொண்டு வரலாம்: WHO தலைவர் உறுதி!!

ஜெனீவா: உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவை இந்த ஆண்டே முடிவுக்கு கொண்டு வரமுடியும் என WHO தலைவர்…

ஆப்கனில் ரத்தத்தை உறைய வைக்கும் கடும் பனி: இதுவரை 42 பேர் பலி…76 பேர் காயம்..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்க்கும் கடும் பனியில் சிக்கி 42 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசிய நாடான…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

தோட்டத்தில் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட முயற்சி : அமைச்சரின் மகனுக்கு தர்ம அடி!!

பீகார் மாநில அமைச்சரின் மகன் தனக்கு சொந்தமான நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால்…