டிரெண்டிங்

பதுங்கு குழிகள், 100 டெண்ட்கள்..! எல்லையில் ஆக்ரோஷமாக சீனா..! எதற்கும் தயாராக இந்தியா..!

எல்லை கட்டுபாட்டுக்கோட்டில் பாங்கோங் த்சோ ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் துருப்புக்களை நிறுத்துவதன் மூலம்…

நீங்க விடுங்க விடாம போங்க, ஆனா நாங்க அனுமதிக்க மாட்டோம்..! மகாராஷ்டிரா அதிரடி முடிவு..!

மகாராஷ்டிரா அரசாங்கம் மே 19 தேதியிட்ட அதன் ஊரடங்கு உத்தரவில் திருத்தம் செய்யவில்லை என்றும், திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமான…

என்னது சிக்கிம் தனி நாடா..? விளம்பரம் வெளியிட்டு வாங்கி கட்டிக்கொண்ட கெஜ்ரிவால் அரசு..!

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், சிக்கிமை ஒரு சுதந்திர தேசமாக காட்டிய ஒரு பணியாளரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்….

அவர் பொய் சொல்ல தயங்கியதே இல்லை..! முன்னாள் ஆளுநரை காய்ச்சி எடுத்த உமர் அப்துல்லா..!

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, முன்னாள் மாநில ஆளுநர் சத்ய பால்…

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகள் விற்க முடிவு…! குழுவும் அமைப்பு

திருப்பதி: பக்தர்கள் நன்கொடையாகவும், காணிக்கையாகவும் அளித்துள்ள சொத்துக்களை விற்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:…

கர்நாடாவுக்கு போறீங்களா..? அப்போ இது கட்டாயம் செஞ்சாகனும்..!

கர்நாடகாவிற்கு வரும் அனைத்து நபர்களும் மாநிலத்தின் சேவா சிந்து போர்ட்டலில் இருந்து இ-பாஸ் பெற வேண்டும் மற்றும் 7 நாட்கள்…

ஸ்காட்ச் விஸ்கியிலிருந்து சானிட்டைசர்களுக்கு மாறிய நிறுவனங்கள்..! கொரோனாவால் நடந்த அதிரடி மாற்றம்..!

ஸ்காட்ச் விஸ்கி இங்கிலாந்தின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றாகும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஸ்காட்லாந்தில் 87 சதவீத டிஸ்டில்லரிகள் முற்றிலுமாக…

மறுபடியும் முதலில் இருந்து…! ஒரே நாளில் கேரளாவில் 62 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக…

மீண்டும் அணுகுண்டு சோதனை..? அதிர வைக்கும் அமெரிக்க அரசு..!

1992’க்கு பிறகு அதன் முதல் அணுசக்தி சோதனை வெடிப்பை நடத்தலாமா என்று டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் விவாதித்ததாக வாஷிங்டன் போஸ்ட்…

எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் மரணம்..! கொரோனாவால் ஏற்பட்ட விபரீதம்..!

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவர் கொரோனாவால் இன்று இறந்தார். பேராசிரியர் ஜே.என். பாண்டே,…

தமிழகத்துக்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசு…! முதலமைச்சர் குற்றச்சாட்டு

சேலம்: தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் ஆட்சியர் அலுவலகத்தில்…

ஆகஸ்ட் மாதத்திற்குள் சர்வதேச விமான பயணங்கள் மறு தொடக்கம்..! விமான போக்குவரத்து அமைச்சர் நம்பிக்கை..!

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் சர்வதேச பயணிகள் விமானங்களில் குறிப்பிடத்தக்க அளவு மறுதொடக்கம் செய்ய இந்தியா முயற்சிக்கும் என்று மத்திய விமான போக்குவரத்து…

ககன்யான் : லட்சிய மனித விண்வெளி பயணம்..! இந்திய வீரர்களுக்கு மீண்டும் பயிற்சி ஆரம்பம்..!

இந்தியாவின் முதல் மனிதர்கள் கொண்ட விண்வெளிப் பயணமான ககன்யானுக்குப் பட்டியலிடப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் கொரோனா பயம் காரணமாக நிறுத்தி…

இனி திராவிட முன் ஜாமீன் கழகம் என்றே அழைப்போம்..! திமுக மீது பாய்ந்த மூத்த பத்திரிகையாளர்

சென்னை: ஜாமீனுக்கும், முன் ஜாமீனுக்கும் அலையும் திமுகவை இனி திராவிட முன்ஜாமீன் கழகம் என்று அழைக்கலாம் என்று அதிமுக செய்தி…

மாட்டின் இறுதி சடங்கில் கூடிய மக்கள்.! ஊரடங்கை மீறியதால் காவல்துறை வழக்கு பதிவு..!

அலிகாருக்கு அருகில் ஒரு கிராமத்தில் மாட்டின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஊர்வலத்தில் பங்கேற்க சுமார் 150 பேர் நாடு தழுவிய ஊரடங்கு விதிகளை…

ஜாமியா மாணவர் ஆசிப் தன்ஹா காவலில் எடுப்பு..! சிஏஏ கலவர சதித்திட்டம் குறித்து விசாரணை..!

டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிப் இக்பால் தன்ஹா மீது டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுசட்டவிரோத நடவடிக்கைகள் (உபா) சட்டத்தின் கீழ் வழக்குப்…

இன்னும் 10 நாட்கள் தான்…! ஓட தயாராகும் 2600 ரயில்கள்..!

டெல்லி: அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நடைமுறையில் உள்ள…

பாதிப்பு 759… குணமடைந்தவர்கள் 363… பலி 100-ஐ கடந்தது..! இது இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை…

ஆர்எஸ் பாரதியின் ஜாமீனில் குழப்பம் : 31-ம் தேதிக்கு பிறகு மீண்டும் சிறை செல்கிறாரா..?

பட்டியலின மக்களை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது….

மனித நேயத்தின் உச்சம்..! ரமலான் நோன்பு உணவுகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலயம்..! (வீடியோ)

புனித ரமலான் மாதத்தில் சுமார் 500 முஸ்லிம்களுக்கு ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியம் செஹ்ரி மற்றும் இப்தார்…