தமிழ் சினிமாவில் பல சினிமா பிரபலங்கள் தற்போது விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்கின்றனர்.அந்த வகையில் பிரபல கொலு கொலு நடிகையின் கணவர் தற்போது விவாகரத்து கொடுக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டத்தில் கொலு கொலு நடிகை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.அப்போது பிரபல வாரிசு நடிகரான மன்மத நடிகருடன் நெருங்கி பழகி எல்லை மீறிய உறவில் இருந்து வந்தார்.
இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவின.அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கொலு கொலு நடிகை தன்னுடைய காதலை முறித்து கொண்டார்.
மன்மத நடிகருடன் நெருங்கி இருந்த சமயத்தில் இரண்டு முறை கர்ப்பம் ஆகி கருக்கலைப்பு பண்ணியுள்ளார்.இதனால் கொலு கொலு நடிகை அழகு குறைந்து சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கின.
இதையும் படியுங்க: ரகசிய வீடு..எல்லை மீறிய உறவு…வாரிசு குடும்பத்துக்கு தொடரும் அவலநிலை…!
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கொலு கொலு நடிகை,தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக சென்றார்.தொழிலதிபரின் முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால்,இரண்டாவதாக கல்யாணம் பண்ண கொலு கொலு நடிகையை கல்யாணம் பண்ணி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவில் இருந்துள்ளார்.
ஆனால் கொலு கொலு நடிகைக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளதால்,தொழிலதிபரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் கொலு கொலு நடிகைக்கு,கணவர் வீட்டார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தகவல் வந்துள்ளது.
இதனால் கணவர் நடிகையை விவாகரத்து செய்து 3-வதாக வேற பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.