வருங்கால மாஸ் நடிகரின் லீலை…மீண்டும் அந்த பிரபலத்தின் மனைவியுடன் தொடர்பு..!

Author: Selvan
21 January 2025, 1:13 pm

நடிகரிடம் பணம் கேட்டு தொல்லை

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் டாப்பில் இருக்கும் நடிகருக்கும்,அவருக்கு மிகவும் நெருக்கமான பிரபலத்தின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படியுங்க: விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பில் டோலிவுட்!

இதனால் அந்த பிரபலம் அவற்றின் மனைவியை விவாகரத்து வாங்கி இருவரும் தற்போது தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த சம்பவம் பூகம்பம் மாதிரி வெடித்த போதிலும் வளர்ந்து வரும் அந்த நடிகர் இதைப்பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார்.

இதனால் ரசிகர்கள் சிலர் ஒருவேளை அந்த பிரபலத்தின் வீட்டில் பிரச்சனை ஏற்பட இந்த நடிகர் தான் காரணம் என அவரை திட்டி வந்தனர்.ஆனால் நடிகர் இதைப்பற்றி பொருட்படுத்தாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்து அசுர வேகத்தில் முன்னேறி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த நடிகர் பிரபலத்தின் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது,அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டது,நாளடைவில் தனிமையில் சந்திப்பதை தவிர்த்து வந்த அந்த நடிகருக்கு பிரபலத்தின் மனைவி மிகப்பெரிய தொகையை நடிகரிடம் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் தனிமையில் இருந்த வீடீயோவை லீக் செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார்.இதனால் வளர்ந்து வரும் மாஸ் நடிகர் என்ன செய்வதுனு தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!