நேற்று இரவு உலக முழுவதும் வெகு விமர்சியாக புத்தாண்டை மக்கள் கொண்டாடியுள்ளனர்.அந்தவகையில் பிரபல பேபி நடிகை நேற்று இரவு தன்னுடைய ஆண் நண்பருடன் அளவுக்கு மீறிய போதையில் நடனம் ஆடியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இவர் ஏற்கனவே பிரபல வாரிசு நடிகரை காதல் திருமண செய்து பின்பு இருவரும் பிரிந்த நிலையில்,அவரது முன்னாள் கணவர் வேறொரு நடிகையை உஷாரா கல்யாணம் செய்து மஜா செய்து வருகிறார்.
இந்த நிலையில் பேபி நடிகைக்கு உடல் நிலையையும் மோசமாகி,சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சூழலில்,அவருடைய நெருங்கிய ஆண் நண்பர் ஒருவர் கை கொடுத்து உதவி வருகிறார்.அந்த ஆண் நண்பருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனதால்,பேபி நடிகையுடன் சமீப காலமாக நெருங்கி பழகி வருகிறார்.
பேபி நடிகையும் தன்னுடைய முன்னாள் கணவர் மட்டும் இன்னொரு கல்யாணம் செய்து ஜாலியாக இருக்கலாம்,நான் இருக்க கூடாத என அவரும் கிடைக்குற கேப்பில் மஜா பண்ணி வருகிறார்.
இதையும் படியுங்க: அவ்ளோ தா முடிச்சு விட்டீங்க போங்க…ஸ்டார் நடிகைகளுக்கு எண்ட் கார்டு போட்ட தமிழ் சினிமா..!
அப்படி நேற்று இருவரும் புத்தாண்டு பார்ட்டியில் ஒன்றாக மது அருந்தி குத்தாட்டம் போட்டுள்ளனர்.பின்பு பேபி நடிகை அவரது வீட்டிற்கு செல்லாமல் தன்னுடைய நண்பருடன் ஹோட்டல் அறையில் ரூம் எடுத்து தங்கியுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.இதனால் பேபி நடிகை விரைவில் அவரை திருமணம் செய்தாலும் ஆச்சர்யம் இல்லை என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.