கவர்ச்சி கடல் சன்னி லியோனின் கவர்ச்சி நடனத்தில் சொக்கி போன ரசிகர்கள்!

8 November 2019, 8:11 pm
sunny
Quick Share

கவர்ச்சி கடல் என்று அழைக்கப்படும் நடிகை சன்னி லியோன் தன்னிடம் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை என கூறும் பரந்த நெஞ்சம் கொண்டவர் ஆவார். முதலில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி அதன் பின்னர் அதில் நடிப்பதை அறவே விட்டு விட்டார். ஆனால் அந்த ஆபாச படங்களின் மூலம் தான் இவருக்கு ஒரு ரசிகர் படையே உருவானது.

இந்திய சினிமாக்களில் இடம் பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் சன்னி தற்போது ஹாட்டான ஒரு டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் சன்னி…சன்னி… என புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply