செம்ம லெக் பீஸ் பா..! – கவர்ச்சி காட்டத் தொடங்கி இருக்கும் பிக்பாஸ் பிரபலம்

18 January 2021, 8:30 pm
Depthi Sunaina - Updatenews360
Quick Share

தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நேற்றோடு முடிவடைந்த நிலையில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் பாலாஜி மற்றும் ஆரியை பார்த்து உங்களுக்காக திரையுலக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். இதே பிக்பாஸ் போலவே தெலுங்கில் பிக் பாஸ் 2 வில் கலந்துகொண்டவர் தீப்தி சுனைனா. சமூக வலைதளங்களில் பரவிவரும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார்.

குறுகிய காலத்தில் தெலுங்கு மக்களின் மனதில் இடம் பிடித்தவருக்கு பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 69 நாட்கள் அசராமல் தாக்கு பிடித்தவர் 70வது நாளில் வெளியேற்றப்பட்டார். எந்தக் கெட்ட பெயரும் வாங்காமல் சமத்து குட்டியாய் வெளியே வந்தவர், 2018 ஆம் ஆண்டு வெளியான கிர்ராக் பார்ட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

அதன் பின் எந்த வாய்ப்பும் வரவில்லை. எப்பொழுதும் அடக்க ஒடுக்கமாக ஆடையணிந்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவர், தற்போது முதன் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்ட தொடங்கியிருக்கிறார். தொடை அழகு தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை இளசுகள் அடிக்கடி பார்த்து வருகின்றனர்.

Views: - 7

0

0