வெளியானது சாட்டை 2 ட்ரைலர்! இந்த முறை கல்லூரி நோக்கி சுழல்கிறது சாட்டை! கல்லூரி அரசியல்!

8 November 2019, 8:25 pm
saatai 2
Quick Share

சமுத்திரகனி நடிப்பில் சில ஆண்டுகள் முன்னர் வெளியாகி இருந்த சாட்டை படம் பள்ளி மாணவர்களின் எண்ண குமுறல்களாக வெளியாகியது. ஒரு கல்வி புரட்சி என்று கூட சொல்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெயர் வாங்கிய படம் சாட்டை.

அதன் இரண்டாம் பாகம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்தது. ஒரு வழியாக தற்போது படப்பிடிப்பு முடிந்து சாட்டை 2 ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த முறை சாட்டை சுழல்வது பள்ளியை நோக்கி அல்ல, கல்லூரியை நோக்கி. ட்ரைலரில் வரும் வசங்களும் காட்சிகளும் கல்லூரி அரசியலை புட்டு புட்டு வைக்கிறது. ஆனால் சாட்டை 1 ல் பள்ளிகளில் நடந்த அதே காட்சிகள் போன்ற ஒரு தோற்றத்தில் உள்ளது.

Leave a Reply