சீக்கு கோழி மாதிரி இருக்கு.. எடையை குறைத்து Video வெளியிட்ட ஷிவானி.. குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்..!

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

மேலும் படிக்க: ‘So beautiful, So elegant.. just looking like a Wow’- ஃபேஷன் ஷோவில் பங்கேற்கும் நடிகை அமலாபால்..!(Video)

இதனிடையே, மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!

ஆனால், சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே, வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது 23 வயதாகும் நடிகை ஷிவானி, உச்சக்கட்ட கவர்ச்சியாடையணிந்து இளசுகளை மயக்கும் படியான போஸ் கொடுத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கு வந்த கோழி மாதிரி இருக்க என்று கடுமையான கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

8 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

10 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

10 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

11 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

12 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

12 hours ago

This website uses cookies.