3 முறை கல்யாணம் பண்ணிட்டு ஒழுக்கத்த பத்தி நீ பேசுறியா : பிரபல நடிகையை கிழித்தெடுத்த பயில்வான் ரங்கநாதன்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 1:58 pm
Bayilvan warn Actress - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் நுழைய இன்றைய கால கட்டத்தில் சுலபமாக இருப்பதற்கு காரணம் சமூக வலைதளங்கள் மற்றும் சின்னத்திரைகளை சொல்லலாம்.

அப்படி சின்னத்திரையில் ஜொலித்துக்கொண்டிருப்பவர் தான் பிரபல மருத்துவர் ஷர்மிளா. இவர் சமீபத்தில் ஒழுக்கமற்றவர்கள் என்ற தலைப்பில் பிரபல பத்திரிகையாளரும், குணச்சித்திர நடிகருமான பயில்வானை வெளுத்து வாங்கியிருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பயில்வான் ரங்கநாதன், டாக்டர் ஷர்மிளாவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி கூறி கிழித்தெடுத்துள்ளார்.

bayilvanranganathan_updatenews360

முதலில் தன்னை பற்றியும், தன் வாழ்க்கையும் பற்றியும் கூறியுள்ள பயில்வான், டாக்டர் ஷர்மிளாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்துள்ளார்.

bayilvanranganathan_updatenews360

ஷர்மிளா, முதன் முதலில் தனியார் தொலைக்காட்சியில் அந்தரங்க மருத்துவ நிகழ்ச்சி குறித்து டாக்டர் மாத்ருபூதம் அவர்களுடன், அசிங்கமாக பேசிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாகவும், தன்னை பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை என அந்த வீடியோவில் பயில்வானை வெளுத்து வாங்கியுள்ளார்.

bayilvanranganathan_updatenews360

முதலில் பிரபல வசனகர்த்தா ஏஎல் நாராயணன் மகன் ஏஎல் மோகனை திருமணம் செய்தார். பின்னர் அவரிடம் விவாகரத்து பெற்று இலங்கை தமிழரை திருமணம் செய்தார் ஷர்மிளா. பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜியை திருமணம் செய்தார் ஷர்மிளா.

bayilvanranganathan_updatenews360

ஹஒரு கிளினீர் வைத்தே ஷர்மிளா சம்பாதித்திருக்கலாம், டாக்டர் தொழிலை பார்க்காமல் ஏன் நடிக்க வந்த, நான் ஆபாசமாக பேசியிருந்தால் யூடியூப்பே என் வீடியோவை நீக்கிவிடும், நான் ஆபாசமாக பேசவில்லை என பயில்வான் கூறியுள்ளார்.

Views: - 341

1

0