உருகி உருகி காதலித்து காதலுக்காக கணவனை கழட்டி விட்ட நடிகைகள்..- அதிலும் இவர் கொஞ்சம் ஓவர் தான்..!

Author: Vignesh
30 May 2023, 12:00 pm
heroine -updatenews360 2
Quick Share

சினிமாவில் உள்ள நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பாட வாய்ப்பு என்ற அளவிற்கு இருக்கிறார்கள். ஆனால் அதையே பழக்கமாக எடுத்துக்கொண்டு கள்ளக்காதலால் கணவரை கழட்டிவிட்ட நடிகைகளை பற்றி தான் தற்பொழுது நாம் பார்க்க வருகிறோம்.

ரஞ்சிதா:- சினிமாவின் உச்சத்தில் இருந்த ரஞ்சிதா கேரள இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை ரஞ்சிதா நித்தியானந்த உடன் இருந்த வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இந்த செய்தியை அறிந்த ரஞ்சிதாவின் கணவர் அவரை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. தற்போது நித்யானந்தாவுடன் தான் ரஞ்சிதா இருந்து வருகிறார்.

ranjitha nithyananda-updatenews360

சுகன்யா:- 80களில் சினிமாவில் முன்னணி நடிகையாக சுகன்யா இருந்து வந்தார். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு அமையாததால் சிறு சிறு கதாபாத்திரங்களை நடித்து வந்தார். பின்னர் சீரியல்களிலும் நடித்த இவர், சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த போது மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அதிகமாக சுகன்யாவை சந்தேகப்பட்டதால் ஒரு கட்டத்திற்கு பிறகு சுகன்யா அவரை விவாகரத்து செய்து விட்டார். நடிகை சுகன்யாவும் திரைப்படங்களில் நடித்திருக்கும் போது பல நடிகர்களுடன் கிசுகிசுக்கபட்டதாக கூறப்படுகிறது.

suganya-updatenews360

குஷ்பூ :- 80s, 90s காலகட்டத்தில் குஷ்பூ தன்னுடன் நடித்த பல நடிகர்களுடன் கிசுகிசுக்க பட்டார். அதன் பிறகு நடிகர் பிரபுவுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்படுப்பட்டது. அதன் பிறகு தான் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகிவிட்டார்.

khushboo-updatenews360

கஸ்தூரி:- சினிமாவில் 90s காலகட்டத்தில் கஸ்தூரி சிறந்த நடிகைகளாக இருந்தார். இவர் மிஸ் சென்னை வென்றவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்து பிரபலமானார். கஸ்தூரி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பல இயக்குனர்களுடன் கிசுகிசுக்க பட்டதாக கூறப்பட்டது. இவர் தற்போது தன் கணவருடன் சந்தோசமாக இருந்து வருகிறார்.

kasthuri shankar - updatenews360

Views: - 789

7

6