பொதுவாக திரைத்துறையில் அழகு மற்றும் திறமை இருந்தால் போதும் மிகப்பெரிய இடத்தினை எளிதாக பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றனர். ஆனால், அப்படி சினிமாவில் ஜொலித்து அதிர்ஷ்டம் இல்லாததால் தான் சில நடிகைகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அந்த வகையில், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கண்ணுக்கு இந்த நடிகைகள் நடிச்சா படம் ஃபிளாப் தான் எனவும், ராசி இல்லாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட சில நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் திரையுலகில் தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை கங்கனா ரணாவத். தற்போது, பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான தாக்கட் படம் கிட்டத்தட்ட 85 ஜோடிக்கும் மேல் எடுக்கபட்டு, வெறும் 3 கோடி லாபத்தை கூட எட்ட முடியாமல் திணறியது. அதனால் கங்கனா ரணாவத் இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி இருக்கிறது பாலிவுட் சினிமா.
பார்ப்பதற்கு நல்ல பப்ளியான நடிகையாக இருந்தாலும், மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை நித்யா மேனன். இவர் சற்று குண்டாக இருப்பதால், தயாரிப்பாளர்கள் அந்த ஒரு காரணத்தை காட்டி இவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளார்கள்.
14 வயதில் வந்த வேகத்தில் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை லட்சுமிமேனன். இவர் கும்கி படம் மூலமாக அறிமுகமாகி பார்க்க அழகாக லட்சணமாகவும் திகழும் லட்சுமிமேனன் மிகப்பெரிய இடத்தை பிடித்த நிலையில், கும்கி படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து படிப்பிற்காக சினிமாவை சில ஆண்டுகள் ஒதுக்கி காணாமல் போய்விட்டார். அதன் பின்னர், சந்திரமுகி படத்தின் மூலமாக தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
கொழுக் மொழுக் நடிகை பார்க்கப்பட்ட நடிகை ஹன்சிகா அனைவரையும் தனது கவர்ச்சி மூலமாக ஈர்த்தார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த இவர் இடையில், படுமோசமாக உடல் எடையை ஏற்றியதால் வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்டார். அதன் பின்னர், கடினமான உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் எடையை முற்றிலும் குறைத்து தற்போது, படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், திருமணம் ஆகி விவாகரத்தான தனது தோழியின் கணவரான தொழிலதிபரை திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு நடிகையாக பார்க்கப்பட்ட ஸ்ருதிகாசன் கமல் மகளாக சினிமாவில் அறிமுகமாகி பின்னணிப் பாடகையாவும் ஜொலித்து வந்த இவர், மக்களால் ஈர்க்கும் வண்ணம் நடிப்பை காட்டாமல் இருந்து வந்தது என்னமோ உண்மைதான். தெலுங்கு பக்கம் சென்று முழு கவர்ச்சியும் காட்டி தற்போது நடித்து வருகிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.