பணக்கார மாப்பிள்ளையுடன் செட்டிலான 6 நடிகைகள்.. புள்ள குட்டி இருந்தாலும் பரவால்லன்னு 2-வது மனைவியான கனவு கன்னி..!

பொதுவாக நடிகைகளிடம் ஹீரோயின் வாய்ப்பு குறைந்துவிட்டாலே உடனே வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள். காலம் காலமாக இதுதான் தமிழ் திரை உலகில் நடந்து வருகிறது. அப்படி புளியங்கொம்பாக பிடித்து திருமணம் செய்து செட்டில் ஆன ஆறு நடிகைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

ஸ்ரீதேவி

அதாவது, தமிழ் சினிமாவில் சினிமா ரசிகர்களால் மயிலு என செல்லமாக அழைக்கப்படும் பாலிவுட்டிலும் வெற்றி கொடி நாட்டிய நடிகை ஸ்ரீதேவி அழகும் திறமையும் கொண்ட இவருக்கு எத்னையோ ஹீரோக்கள் வலை வீசினார்கள். ஆனால், இவர் திடீரென போனிக்கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சியை கொடுத்தார். இத்தனைக்கும், ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தவர். ஆனாலும், அவர் கோடீஸ்வரர் என்ற காரணத்தினாலே ஸ்ரீதேவி அவரை திருமணம் செய்து கொண்டதாக இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.

அசின்

விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அசின் கஜினி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்ஸ் மூலமாக பாலிவுட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் நடித்த படங்களும் வரவேற்பு பெறவில்லை. அதனால், மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுலை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

குட்டி ராதிகா

இயற்கை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் பல வருட வயது வித்தியாசம் இருந்தாலும், பணம் புகழுக்காக இவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரீமாசென்

விஜய், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து போனதால், ஷீவ் கரன்சிங் என்ற பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஹன்சிகா

தமிழில் பப்ளி நடிகையாக ஒரு ரவுண்டு வந்த இவர் சிம்புவுடன் காதலில் இருந்து, அது பிரேக்கப்பில் முடிந்த நிலையில், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் தோழியின் கணவரான சோயல் கதுரியா விவாகரத்து பெற்ற நிலையில், திருமணம் செய்து கொண்டார்.

ரகுல் பிரீத் சிங்

அயலான், தீரன் அதிகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தெலுங்கில் மிகவும் பிரபலமானவர். கடந்த வாரம் தயாரிப்பாளரும் கோடீஸ்வரனுமான ஜாக்கி பக்னானியை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களாகவே காதலர்களாக சுற்றி இருந்த இவர்கள் தற்போது திருமண உறவில் இணைந்துள்ளனர்.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

11 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

12 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

12 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

13 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

14 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

14 hours ago

This website uses cookies.