கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா? பார்த்தாலே பதறுதே.. இரவு பார்ட்டியில் அமலா பால்..!(வீடியோ)

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.

இதையடுத்து அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

திருமணம் ஆகி இரண்டு மாதத்திலே கர்ப்பம் ஆகிவிட்டார். அவ்வப்போது கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கர்ப்பகாலத்திற்கு ஏற்றவாறு மெல்லிய காட்டன் உடையணிந்து கடற்கரையில் இயற்கை காற்றை ரசித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படம், கணவருடன் ரொமான்டிக் வீடியோ என தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இந்த கர்ப்பகாலத்தில் தான் அமலா சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அதற்கான காரணம் என்னனு தெரிஞ்சிபோச்சு… அட ஆமாங்க, தன்னுடைய முதல் கணவர் ஏ. எல் விஜய் அமலா பாலை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகி விட்டார். அந்த சமயத்தில் அமலா பாலை எல்லோரும் பரிதாபமாக பேசினார்கள். எனவே அவரை வெறுப்பேற்றுவதற்காக தான் இப்போது நிறைமாதத்தில் கூட கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் வீடியோ, கர்ப்பகாலத்தில் தான் செய்யும் யோகா, குளியல் வீடியோ என தொடர்ந்து வெளியிட்டு அலப்பறை செய்து வருகிறார் என கூறப்பட்டு வருகிறது.

தற்போது, தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் அமலா பால் கணவருடன் மதுபார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில், கர்ப்பமாக இருக்கும் போது மது பார்ட்டியில் கலந்து கொள்ளலாமா பார்த்தாலே பதறுது யாராவது இப்படி செய்வார்களா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

6 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

7 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

8 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

9 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

9 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

9 hours ago

This website uses cookies.