ஒரு காலத்தில் டிவியை ஆன் செய்தால், ராசிபலன் சொல்லும் அந்த விசாலமான நடிகைக்கு 90 கிட்ஸ் பலர் ஏங்கி கிடைப்பார்கள். அப்படியான முகத்தோரணையில், பொலிவுடன் ராசி பலனை சொல்லி ரசிகர்களை வியப்பில் ஆழ்தியவர் விஜே விஷாலக்ஷி ஈஸ்வரன்.
இவர் 90 கிட்ஸ் விருப்பத்திற்குரிய பிரபலம் என்ற இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். திரை விமர்சனத்தையும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கூறுவார். அப்படி ரசிகர்களை கவர்ந்த விசாலாட்சி திருமணம் செய்து வெளிநாட்டில், குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். தற்போது, மீண்டும் இந்தியாவிற்கு வந்து பல பேட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதேபொலியுடன் இந்த வயதில் காணப்படும் விஜே விஷாலக்ஷி சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் கம்பாக் கொடுப்பேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் வருவேன். ஐடியில் வேலை பார்த்ததால், வேலையை விட்டு வெளிநாட்டுக்கு சென்று விட்டேன். அதுதான் நான் இங்கிருந்து போக காரணம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அதே அழகில் அப்படியே இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.