“செம்ம கும்மு?” கௌரி கிஷனின் வைரலாகும் செம்ம அஜால் குஜால் புகைப்படங்கள் !

15 January 2021, 8:47 pm
Quick Share

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக மாஸ்டர் பட ஆட்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் பொங்கலை முன்னிட்டு தற்போது தனது Structure தெரியும்படி புடவை அணிந்து சூடாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” செம்ம கும்மு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 6

0

0