கொஞ்சம் WEIGHT.. கொஞ்சம் TIGHT : VJ ARCHANA-வின் Hot Photos !
Author: Udayachandran RadhaKrishnan2 February 2022, 12:46 pm
தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார்.
Comedy நடிகர் சிட்டிபாபுவுடன் அவர்களும் இணைந்து பணியை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக நடிகை ஸ்வர்ணமால்யா விட்டுப்போன இளமை புதுமை என்னும் நிகழ்ச்சி, செலிபிரிட்டி கிச்சன் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் Vj- வாக பணிபுரிந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வினித் முத்துகிருஷ்ணன் என்னும் Navy Officer-ஐ திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகும் இவர் Tv- யில் பணியாற்றுவதை விடவில்லை.
மேலும் இவர், சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து கொண்டு தான் வருகிறார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார்.
இந்நிலையில், உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள்.. அச்சுமாக்கு ஒரு இச்சு என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
3
3