“இது ஆபா பால் இல்ல, ஆபாச பால்” மஸ்த்ராம் Aunty ஆபா பாலின் மிரளவைக்கும் புகைப்படம் !

Author: Udayaraman
8 October 2020, 11:09 pm
Quick Share

Stranger things, dark, peaky blinders, breaking Bad, narcos, family man, இந்த எல்லா Webseries-களை விட பிரபலமானது Mastram தான். ஆனா நல்ல Contentக்காக பிரபலம் ஆகவில்லை, அதில் இருக்கும் சில Adult Contentக்காகதான்.

அதில் பாலிவுட் நடிகை ஆபா பால் நடித்து இருப்பார். ஆபா பால், இதுவரை ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மஸ்த்ராம் வெப் சீரிஸ் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கி விட்டது என்றுதான் கூறவேண்டும். ஆபா பால் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். நாள்தோறும் புது புது போட்டோக்களை, வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து மிரளவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆபா பாலின் முன்னழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அது எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவுகிறது.

அவரது இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் “இது ஆபா பால் இல்ல, ஆபாச பால்” என்று எதுகை மோனையில் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 171

1

0