நடிகர் ஆதி வல்லினம் யாகாவாராயினும் நா காக்க போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து மரகத நாணயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதன்பிறகு தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது அதன் மூலம் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த காதல் உண்மையாகியுள்ளது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஆனால் இவர்கள் வெளிப்படையாக கூறாமல் நாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மார்ச் 24. 3. 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். தற்போது புகைப்படங்களை ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களிடம் இந்த இன்ப செய்தியை அறிவித்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.