மார்க் ஆண்டனி- 2023 ஆன் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.விஷால், எஸ். ஜே. சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில் அஜித் நாயகனாக கமிட் ஆகியுள்ளார்.
விஜய்யை கதாநாயகனாக வைத்து குஷி திரைப்படத்தை இயக்கிய எஸ் ஜே சூர்யா விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தில் இணைந்து நடித்தார்.
வாலி திரைப்படத்தை அஜித்தை வைத்து இயக்கினார் எஸ் ஜே சூர்யா. அதனால் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் நடித்தால் நன்றாக இருக்கும் எதிர் பார்க்கின்றனர் ரசிகர்கள்.
இது பற்றி எஸ் ஜே சூர்யாவிடம் கேட்ட போது நான் குட் பேட் அக்லியில் நடிப்பேனா? என்பது தெரியாது. இதை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.