கிளாமரில் சாயிஷாவுக்கு கிளாஸ் எடுக்கும் ஆர்யாவின் முன்னாள் காதலி !

30 September 2020, 11:30 am
Quick Share

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் என்னும் தமிழ் தொலைக்காட்சியில், ஆர்யா ஹோஸ்ட் செய்து ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான நிகழ்ச்சிதான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார்.

இதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவர் அபர்ணதி. இவரை தான் ஆர்யா திருமணம் செய்வார் என பல மக்களால் நம்பப்பட்டது. ஏனென்றால் இவருக்கும் ஆர்யாவுக்கும் நல்ல காம்பினேஷன் இருந்தது.

ஆனால் ஆர்யா எதிர்பாராத விதமாக 16 பெண்களையும் ரிஜக்ட் செய்தார். அதன் பின்னர் பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், அபர்ணதி ஜெயில் என்னும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தற்போது அபர்ணதி வெளியிட்ட போட்டோஷூட் ஆனது ஹாட்டான போட்டோவாக இருப்பதால் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்ததுள்ளது. அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள், ” ஆர்யா இந்த பொண்ண மிஸ் பண்ணிட்டாரு” என்று கிண்டல் செய்கிறார்கள்.