“அந்த லிப்ஸ்க்காகவே முகேன் உன்னை Love பண்ணிருக்கணும்” – அபிராமி வெளியிட்ட சூப்பர் Glamour Clicks !

8 November 2020, 8:30 am
Quick Share

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில், கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

தற்போது, உதட்டுக்கு மேல் உள்ள மச்சமும், ஹாட் டாப்ஸ் என படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்கள் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள், “அந்த லிப்ஸ்க்காகவே முகேன் உன்னை Love பண்ணிருக்கணும்” என்று comment அடிக்கிறார்கள்.

Views: - 38

0

0

1 thought on ““அந்த லிப்ஸ்க்காகவே முகேன் உன்னை Love பண்ணிருக்கணும்” – அபிராமி வெளியிட்ட சூப்பர் Glamour Clicks !

Comments are closed.