திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார்.
விருமாண்டி திரைப்படம் தான் வரத்து கேரியரை நிலைநிறுத்தியது. ஒரு நடிகையாக இன்றளவும் அடையாளமாக இருப்பதற்கு காரணமும் அந்த படம் தான். ஆனால், அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.
இதனால் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு அழகான இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அபிராமி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து சினிமா மீது அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அடிக்கடி பேட்டிகளில் பங்கேற்று வரும் அபிராமி சமீபத்திய நேர்காணல் ஒன்றில், விருமாண்டி 2வில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, பதிலளித்த அபிராமி அன்னலட்சுமி தான் செத்துட்டாலே எப்படி பண்ண முடியும் என்று சிரித்தார். மேலும், கமல் சார் மறுபடியும் பண்ணுவதாக இருந்தால் கமல் சார் என்னை கூப்பிடுகிற ஐடியா இருந்தால் அதற்கு நான் நோ சொல்ல முடியுமா என்று அபிராமி தெரிவித்திருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.