திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.
அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.
தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் நாளுக்கு நாள் ஏகபோகமான வளர்ந்து நிற்கும் அவரது அழகுகளை சல்லடை போன்ற மேலாடையில் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
This website uses cookies.