“படிக்கட்டு ஏறும் போது கூட தனது சூப்பர் உடற்க்கட்டை காட்டிய Big Boss அபிராமி !

27 September 2020, 1:00 pm
Quick Share

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில், கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

இவருக்கான ரசிகர்களை குஷி படுத்த அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். சமீபத்தில் Structure தெரியும்படி Hot – ஆன photoshoot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

The check pattern smart piece from my fav @tamarachennai ??? shoot mode ?

A post shared by Abhirami Venkatachalam ? (@abhirami.venkatachalam) on

Views: - 33

0

0