முன்னழகு பிதுங்கும் அளவுக்கு இறுக்கமான உடையில் அபிராமி – ரசிகர்கள் ஷாக்..!

30 November 2020, 3:00 pm
Quick Share

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் வேறு ஒரு போட்டியாளரான முகேன் உடன் சுற்றி கொண்டிருந்தார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

அந்தவகையில் தற்போது ஸ்கின் கலரில் உடலோடு ஒட்டியவாறு அணிந்துகொண்டு வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார்.

Views: - 814

2

0