அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்.. வைரலாகும் Family Clicks..!

1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.

எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் பேட்டி ஒன்றில், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நடிகர் அப்பாஸ் தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், தமிழ்நாடு வந்திருந்த அப்பாஸ் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில், அப்பாஸ் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசியது தற்போது இணையதளத்தில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க: ‘கைதி’ படத்தில் வரும் குட்டி பொண்ணா இது?..நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் மோனிகா..!

அந்த பேட்டியில், நடிகர் அப்பாஸிடம் அவரது மூத்த மகன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அப்பாஸ் அவர் ரொம்ப அமைதியான ஒருவர் அந்த வயதில், நான் ரொம்ப கூத்து கலாட்டா எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனால், என் மகன் அப்படி கிடையாது. ரொம்பவே சிம்பிள் மெச்சூராக இருக்கிறார். அதனால், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய மகனா என சந்தேகம் இருந்தது. பிறகு டிஎன்ஏ செக் பண்ணும் போது தான் என் பையன் தான் என தெரிவித்தார்கள் என பேசி இருந்தார்.

மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!

இந்நிலையில், சமூக வலைதளத்தில் நடிகர் அப்பாஸ் மனைவி, மகள், மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது மகன் அப்படியே அவரைப் போலவே உள்ளார் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

7 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

8 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

9 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

10 hours ago

This website uses cookies.