விவாகரத்தை அடுத்து சௌந்தர்யா ரஜினியின் முதல் பதிவு.. சோதனைக்கு தோள் கொடுக்கும் “அப்பா”

Author: Mari
18 January 2022, 12:32 pm
Quick Share

நேற்று இரவு 11 மணியளவில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கே ஷாக் கொடுத்தார் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுடன் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டுள்வதாக ட்டுவிட்டரில் அறிவித்தார்.


தன்னை விட 2 வயது மூத்த பெண் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மணந்தார் தனுஷ். நண்பர்களாக, காதலர்களாக, கணவன் மனைவியாக வளம் வந்த இந்த ஜோடி திடீரென தங்களுடைய விவகாரத்தை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதை தொடர்ந்து தன்னுடைய வறவைவநச பக்கத்தில் ரஜினியின் இளைய மகள் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ரஜினியுடன், சிறுவயதில் அவரது மகள்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Views: - 370

5

4