இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர். மேலும், ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் உள்ளே சென்றனர்.
இந்நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற தினேஷ் பேசுகையில், என் வாழ்க்கையில் எட்டு வருடம் பின்னால் போனது போல் இருக்கிறது. வாழ்க்கை ரொம்ப அன் பிரிடிக்டபுல் என சொல்லுவாங்க ஆனால், இது எந்த அளவுக்கு இருக்குமோ என என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்தது என ரச்சிதா பற்றி தினேஷ் மறைமுகமாக பேசி இருந்தார்.
தற்போது, தினேஷ் பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில், அவர் பேசும்போது ராக்ஷிதா பற்றி நாங்கள் எந்த ஒரு தவறான கருத்தையும் சொல்ல மாட்டோம். இருவரும் இப்போது தனியாக பிரிந்து இருக்கிறார்கள், மிகவும் நல்லவர்தான். அவரது, கேரக்டருக்கு நல்லது தான். ஆனால், இப்போது தவறான நடத்துதலின் கீழே இருக்கிறார். ஆனால், இப்போது எப்படி இருக்கிறார் என்று எங்களுக்கே புரியவில்லை. அதேபோல, ரக்ஷிதாவை பற்றி எந்த மாதிரியான தவறான செய்தி வந்தாலும், நாங்கள் அதை நம்பவே மாட்டோம். அவள் அந்த மாதிரி பெண் கிடையாது என்று வெளிப்படையாக பேசியுள்ளனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.