தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகராக வளர்ந்து வந்தவர் ஜெய் இவர் விஜய்யின் பகவதி படத்தில் நடிக்க ஆரம்பித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சென்னை 600028 , சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன், அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஜெய் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். அஞ்சலியை நடிக்க விடாமல் தன் கூடவே இருக்க சொல்லி அவரை மார்க்கெட் இழக்க செய்து அவரும் உருப்படியாக எந்த படங்களிலும் நடிக்காமல் குடிபோதைக்கு அடிமையாகினார்.
அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் அப்பாஸ் அருகில் அமர்ந்து இருக்கும் இந்த சிறுவன் யார், எந்த நடிகர் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜெய் தனது திரையுலக பயணத்தை முதன் முதலில் விஜய்யுடன் இணைந்து தான் துவங்கினார். மேலும், தற்போது ஒரு பக்கம் வெப் சீரிஸ் மறுபக்கம் படங்கள் என பிசியாக இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான். ஆம், நடிகர் ஜெய் தனது சிறு வயதில் நடிகர் அப்பாஸ் உடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. விஜய்யின் பகவதி படத்தில் இருந்து தனது திரை பயணத்தை ஆரம்பித்த ஜெய்யுடைய நடிப்பில் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் லேபிள் எனும் வெப் சீரிஸ் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.