ஜெயம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரவி மோகன் தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகரானார். பேராண்மை படம் மூலம் சிறந்த நாயகனாக வலம் வந்தார்.
தொடர்ந்து சினிமா தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்த ரவி, 2 மகன்களுக்கு தந்தையும் ஆனார். ஆனால் நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கை தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை வந்துவிட்டது.
ஒரு பக்கம் வழக்கு நடந்து கொண்டிருந்தாலும், பாடகி கெனிஷாவுடன் அவர் வசித்து வருவது பல யூகங்களை கிளப்பியது. ஆனால் இருவரும் நண்பர்கள் என தொடர்ந்து கூறிக் கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. முன்னாள் மனைவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் பதிலுக்கு ரவி மோகனும் முன்னாள் மனைவி மீது பல்வேறு புகார்களை மாறி மாறி கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன், உடன் கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி வந்துள்ளார்.
நேற்று இரவு திருமலைக்கு வந்த நடிகர் ரவி மோகன் – கெனிஷா, இன்று காலை கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டார்.
சாமி கும்பிட்ட பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.