இந்தி சினிமாவின் நட்சத்திர நடிகர் என வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சல்மான் கான். 57 வயதாகும் அவர் இன்னுமும் ஒரு சூப்பர் ஹீரோ போன்றே பாலிவுட்டை ஆட்டி படைத்தது வருகிறார். அவரது சொத்து மதிப்பு 355 மில்லியன் உள்ளது.
இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தற்போது 57 வயதாகும் சல்மான் கான் இன்னுமும் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்து வருகிறார். இவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்கள்.
இதையடுத்து அவர் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் சல்மான் கானின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு படத்திற்கு ரூ. 70 கோடி முதல் ரூ. 75 கோடி வரை சம்பளமாக வாங்கும் சல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 2255 கோடி என்று கூறப்படுகிறது. இது தவிர , தொலைக்காட்சி நிகழ்ச்சி , விளம்பர படங்கள், சொந்தமாக சில பிசினஸ் என பல வழிகளில் இருந்தும் கோடி கணக்கில் வருமானம் வருகிறதாம்.
இத்துடன் மும்பையில் சுமார் ரூ. 114 கோடியில் பிரம்மாண்ட பங்களா , சொகுசு கார்கள் என ராஜாவாக உள்ளார். ஆனால் அவர் விவசாயம் , ஒரே ஒரு படுக்கையறை கொண்ட சிறிய பண்ணை வீடு, சாதாரண டைனிங் டேபிள் என மிகவும் சிம்பிளான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.