“சட்டை செம்ம Tight-U போல..மொத்த ஷேப்பும் தெரியுது” – உஷ்ணத்தை கூட்டிய சாக்ஷி அகர்வால் !

5 May 2021, 10:55 am
shaksi cover - updatenews360
Quick Share

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், தற்போது அனைவரும் வியந்து போகும் அளவுக்கு
இளமை ததும்ப ததும்ப முன்னழகை காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், “சட்டை செம்ம Tight-U போல..மொத்த ஷேப்பும் தெரியுது” என்று கமெண்ட் அடித்துள்ளார்… ஒரு வகையில் சரிதானே ?

Views: - 225

7

2

Leave a Reply