சூர்யா இஸ்லாமியத்துக்கு மதம் மாறியது உண்மை தானா ? சூர்யாவின் தற்போதைய பெயர்…! ரசிகர்கள் அதிர்ச்சி !
11 August 2020, 11:04 pmசூர்யா குடும்பத்திற்கு தற்போது போதாத காலம் போலிருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக சூரரைப் போற்று படம் தியேட்டரில் வெளியாகாமல் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் தகராறு, மீரா மிதுன் சூர்யாவை திட்டி பேசிய வீடியோ என பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் சூர்யா.
இந்தநிலையில், சூர்யா மீது கடந்த சில வருடங்களாகவே மதம் மாறிவிட்டார் என்றும் அதனை மக்கள் முன்னிலையில் மறைக்கிறார் என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனா, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என நடிகர் சூர்யா தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. காரணம், கூகுள் தான். கூகுளில் “surya original name” என்று தட்டினால் அவரது பெயர் “சூரையா ஜமால் சேக்” என்று காட்டுகின்றது. இது எதோ நம்ம BJP கட்சி காரனின் வேலை தான் என்று சூர்யா ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் சற்று பயமா தான் இருக்கிறது .